🏠 Lyrics Chords Bible

Umakagave Ennai Therinthu Edutheerae - உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே (2)

Verse 1

கிருபையினால் என்னை அழைத்து வந்தீரே
பெலத்தினால் என்னை நடத்தினீரே
தேவர்களில் உமக்கிணையானவர் யார்
உங்க மகிமைக்கு நிகராணவர் யார் (2)

Chorus

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே (2)

Verse 2

பாவியான என்னை மீட்டெடுத்தீரே
பரிசுத்த இரத்தத்தால் கழுவினீரே (2)
உங்க கிருப என்னை இரட்சித்ததே
உங்க வார்த்த என்னை உயிர்ப்பித்ததே (2)

Chorus

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே (2)

Final

உமக்காகவே உமக்காகவே நான்
உமக்காகவே உமக்காகவே
உமக்காகவே உமக்காகவே நான்
உமக்காகவே உமக்காகவே

Umakagave Ennai Therinthu Edutheerae Lyrics in English

Umakkaakavae ennai therintheduththeerae Umakkaakavae umakkaakavae (2) Verse 1 Kirupaiyinaal ennai alaiththu vantheerae Pelaththinaal ennai nadaththineerae Thaevarkalil umakkinnaiyaanavar yaar Unga makimaikku nikaraanavar yaar (2) Chorus Umakkaakavae ennai therintheduththeerae Umakkaakavae umakkaakavae (2) Verse 2 Paaviyaana ennai meetteduththeerae Parisuththa iraththaththaal kaluvineerae (2) Unga kirupa ennai iratchiththathae Unga vaarththa ennai uyirppiththathae (2) Chorus Umakkaakavae ennai therintheduththeerae Umakkaakavae umakkaakavae (2) Final Umakkaakavae umakkaakavae naan Umakkaakavae umakkaakavae Umakkaakavae umakkaakavae naan Umakkaakavae umakkaakavae

PowerPoint Presentation Slides for the song Umakagave Ennai Therinthu Edutheerae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Umakagave Ennai Therinthu Edutheerae PPT

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே Umakkaakavae ennai therintheduththeerae உமக்காகவே உமக்காகவே (2) Umakkaakavae umakkaakavae (2) Verse 1 கிருபையினால் என்னை அழைத்து வந்தீரே Kirupaiyinaal ennai alaiththu vantheerae பெலத்தினால் என்னை நடத்தினீரே Pelaththinaal ennai nadaththineerae தேவர்களில் உமக்கிணையானவர் யார் Thaevarkalil umakkinnaiyaanavar yaar உங்க மகிமைக்கு நிகராணவர் யார் (2) Unga makimaikku nikaraanavar yaar (2) Chorus உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே Umakkaakavae ennai therintheduththeerae உமக்காகவே உமக்காகவே (2) Umakkaakavae umakkaakavae (2) Verse 2 பாவியான என்னை மீட்டெடுத்தீரே Paaviyaana ennai meetteduththeerae பரிசுத்த இரத்தத்தால் கழுவினீரே (2) Parisuththa iraththaththaal kaluvineerae (2) உங்க கிருப என்னை இரட்சித்ததே Unga kirupa ennai iratchiththathae உங்க வார்த்த என்னை உயிர்ப்பித்ததே (2) Unga vaarththa ennai uyirppiththathae (2) Chorus உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே Umakkaakavae ennai therintheduththeerae உமக்காகவே உமக்காகவே (2) Umakkaakavae umakkaakavae (2) Final உமக்காகவே உமக்காகவே நான் Umakkaakavae umakkaakavae naan உமக்காகவே உமக்காகவே Umakkaakavae umakkaakavae உமக்காகவே உமக்காகவே நான் Umakkaakavae umakkaakavae naan உமக்காகவே உமக்காகவே Umakkaakavae umakkaakavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum