🏠 Lyrics Chords Bible

Um Vasanathin Padi - உம் வசனத்தின் படி

உம் வசனத்தின் படி

உம் வசனத்தின் படி என்னைக் காத்துக் கொள்ள
என் கண்களைத் திறந்தருளும்
உம் வேதம் காட்டிடும் வெளிச்சத்திலே
அனுதினம் நடத்திடும் (2)

அப்பத்தினால் அல்ல உம் வாயிலிருந்து
புறப்படும் வார்த்தையினால் (2)
பிழைப்பேன் என்று சொன்னவரே
பிழைத்திடச் செய்திடும் (2)
-உம் வசனத்தின் படி

வானமும் பூமியும் ஒழிந்து போகும்
அழியாது உம் வசனம் (2)
இருளான பாதையில் வெளிச்சமாய்
வழிகாட்டி இரட்சித்திடும் (2)
-உம் வசனத்தின் படி

நொறுங்குண்ட நெஞ்சத்தைத் தேற்றிடும்
ஆறுதல் உம் வசனம் (2)
நித்திய வழியினில் நடத்திச் செல்லும்
தீபமே உம் வசனம் (2)
-உம் வசனத்தின் படி

உம் வசனத்தின் படி -Um Vasanathin Padi Lyrics in English

Um vasanaththin pati ennaik kaaththuk kolla En kannkalaith thirantharulum Um vaetham kaatdidum velichchaththilae Anuthinam nadaththidum (2) Appaththinaal alla um vaayilirunthu Purappadum vaarththaiyinaal (2) Pilaippaen entu sonnavarae Pilaiththidach seythidum (2) -um vasanaththin pati Vaanamum poomiyum olinthu pokum Aliyaathu um vasanam (2) Irulaana paathaiyil velichchamaay Valikaatti iratchiththidum (2) -um vasanaththin pati Noraுngunnda nenjaththaith thaettidum Aaraுthal um vasanam (2) Niththiya valiyinil nadaththich sellum Theepamae um vasanam (2) -um vasanaththin pati

PowerPoint Presentation Slides for the song உம் வசனத்தின் படி -Um Vasanathin Padi

by clicking the fullscreen button in the Top left. Or you can download உம் வசனத்தின் படி -Um Vasanathin Padi PPT Um Vasanathin Padi PPT

உம் வசனத்தின் படி என்னைக் காத்துக் கொள்ள Um vasanaththin pati ennaik kaaththuk kolla என் கண்களைத் திறந்தருளும் En kannkalaith thirantharulum உம் வேதம் காட்டிடும் வெளிச்சத்திலே Um vaetham kaatdidum velichchaththilae அனுதினம் நடத்திடும் (2) Anuthinam nadaththidum (2) அப்பத்தினால் அல்ல உம் வாயிலிருந்து Appaththinaal alla um vaayilirunthu புறப்படும் வார்த்தையினால் (2) Purappadum vaarththaiyinaal (2) பிழைப்பேன் என்று சொன்னவரே Pilaippaen entu sonnavarae பிழைத்திடச் செய்திடும் (2) Pilaiththidach seythidum (2) -உம் வசனத்தின் படி -um vasanaththin pati வானமும் பூமியும் ஒழிந்து போகும் Vaanamum poomiyum olinthu pokum அழியாது உம் வசனம் (2) Aliyaathu um vasanam (2) இருளான பாதையில் வெளிச்சமாய் Irulaana paathaiyil velichchamaay வழிகாட்டி இரட்சித்திடும் (2) Valikaatti iratchiththidum (2) -உம் வசனத்தின் படி -um vasanaththin pati நொறுங்குண்ட நெஞ்சத்தைத் தேற்றிடும் Noraுngunnda nenjaththaith thaettidum ஆறுதல் உம் வசனம் (2) Aaraுthal um vasanam (2) நித்திய வழியினில் நடத்திச் செல்லும் Niththiya valiyinil nadaththich sellum தீபமே உம் வசனம் (2) Theepamae um vasanam (2) -உம் வசனத்தின் படி -um vasanaththin pati

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum