🏠 Lyrics Chords Bible

Um Thayaval Ennai Uyarthineer - உம் தயவால் என்னை உயர்த்தினீர்

உம் தயவால் என்னை உயர்த்தினீர்

Um Thayaval Ennai Uyarthineer – உம் தயவால் என்னை உயர்த்தினீர்

உம் தயவால் என்னை உயர்த்தினீர்

உம் முகசாயலில் மாற்றினீர்

இயேசுவே இயேசுவே எனக்கெல்லாமே நீர்தானே

ஆபத்து நேரத்தில் நோக்கி கூப்பிடு

நான் உன்னை விடுவிப்பேன் என்றவரே

நீ என் நாமத்தை அறிந்த படியால் உன்னை தப்புவிப்பேன் என்றவரே

வானம் ஒலிந்து போனாலும் உம் வார்த்தை மாறாதே

நீதியின் படியே என்னை எழுப்பி

வழியை செவ்வையாய் மாற்றுவேன் என்றீரே

நீ என் தாசன் உன்னில் நானே மகிமை பாடுவேன் என்றீரே

வாழ்வோ தாழ்வோ என்றாலும் உந்தன் பின் செல்வேன்

உன் மேல் இருக்கும் நுகத்தை முறித்து

கட்டுகள் அறுப்பேன் என்றவரே

ஒருவனும் அடைந்திட திறந்த வாசலை உனக்கு முன் வைப்பேன் என்றவரே

மலைகள் பெயர்ந்தது போனாலும் உம் கிருபை விலகாதே

Um Thayaval Ennai Uyarthineer - உம் தயவால் என்னை உயர்த்தினீர் Lyrics in English

Um Thayaval Ennai Uyarthineer – um thayavaal ennai uyarththineer Um thayavaal ennai uyarththineer Um mukasaayalil maattineer Yesuvae Yesuvae enakkellaamae neerthaanae Aapaththu naeraththil Nnokki kooppidu Naan unnai viduvippaen entavarae Nee en naamaththai arintha patiyaal unnai thappuvippaen entavarae Vaanam olinthu ponaalum um vaarththai maaraathae Neethiyin patiyae ennai eluppi Valiyai sevvaiyaay maattaுvaen enteerae Nee en thaasan unnil naanae makimai paaduvaen enteerae Vaalvo thaalvo entalum unthan pin selvaen Un mael irukkum nukaththai muriththu Kattukal araுppaen entavarae Oruvanum atainthida thirantha vaasalai unakku mun vaippaen entavarae Malaikal peyarnthathu ponaalum um kirupai vilakaathae

PowerPoint Presentation Slides for the song Um Thayaval Ennai Uyarthineer - உம் தயவால் என்னை உயர்த்தினீர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Thayaval Ennai Uyarthineer - உம் தயவால் என்னை உயர்த்தினீர் PPT Um Thayaval Ennai Uyarthineer PPT

Um Thayaval Ennai Uyarthineer – உம் தயவால் என்னை உயர்த்தினீர் Um Thayaval Ennai Uyarthineer – um thayavaal ennai uyarththineer உம் தயவால் என்னை உயர்த்தினீர் Um thayavaal ennai uyarththineer உம் முகசாயலில் மாற்றினீர் Um mukasaayalil maattineer இயேசுவே இயேசுவே எனக்கெல்லாமே நீர்தானே Yesuvae Yesuvae enakkellaamae neerthaanae ஆபத்து நேரத்தில் நோக்கி கூப்பிடு Aapaththu naeraththil Nnokki kooppidu நான் உன்னை விடுவிப்பேன் என்றவரே Naan unnai viduvippaen entavarae நீ என் நாமத்தை அறிந்த படியால் உன்னை தப்புவிப்பேன் என்றவரே Nee en naamaththai arintha patiyaal unnai thappuvippaen entavarae வானம் ஒலிந்து போனாலும் உம் வார்த்தை மாறாதே Vaanam olinthu ponaalum um vaarththai maaraathae நீதியின் படியே என்னை எழுப்பி Neethiyin patiyae ennai eluppi வழியை செவ்வையாய் மாற்றுவேன் என்றீரே Valiyai sevvaiyaay maattaுvaen enteerae நீ என் தாசன் உன்னில் நானே மகிமை பாடுவேன் என்றீரே Nee en thaasan unnil naanae makimai paaduvaen enteerae வாழ்வோ தாழ்வோ என்றாலும் உந்தன் பின் செல்வேன் Vaalvo thaalvo entalum unthan pin selvaen உன் மேல் இருக்கும் நுகத்தை முறித்து Un mael irukkum nukaththai muriththu கட்டுகள் அறுப்பேன் என்றவரே Kattukal araுppaen entavarae ஒருவனும் அடைந்திட திறந்த வாசலை உனக்கு முன் வைப்பேன் என்றவரே Oruvanum atainthida thirantha vaasalai unakku mun vaippaen entavarae மலைகள் பெயர்ந்தது போனாலும் உம் கிருபை விலகாதே Malaikal peyarnthathu ponaalum um kirupai vilakaathae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum