🏠 Lyrics Chords Bible

Um Siththam Devaa - உம் சித்தம் தேவா நடப்பியும்

உம் சித்தம் தேவா நடப்பியும்


உம் சித்தம் தேவா, நடப்பியும்
நான் ஓர் மண்பாண்டம்
உம் கையிலும்
உம் பாதத்தண்டை காத்திருக்கும்
என்னை உம் சித்தப்படி மாற்றும்


2. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
என் இதயத்தை ஆராயுமே
உம் சமூகத்தில் தாடிநந்திருக்கும்
என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும்


3. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
காயப்பட்ட என்னை நோக்குமே
எல்லாம் வல்ல என் ஆண்டவரே
என்னைத் தொட்டுக் குணப்படுத்தும்


4. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே
கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்பட

என்னை உம் ஆவியால் நிரப்பும்!

Um Siththam Devaa Lyrics in English

Um siththam thaevaa, nadappiyum Naan or mannpaanndam Um kaiyilum Um paathaththanntai kaaththirukkum Ennai um siththappati maattaுm 2. Um siththam thaevaa, aakattumae En ithayaththai aaraayumae Um samookaththil thaatinanthirukkum Ennaik kaluvich suththam seyyum 3. Um siththam thaevaa, aakattumae Kaayappatta ennai Nnokkumae Ellaam valla en aanndavarae Ennaith thottuk kunappaduththum 4. Um siththam thaevaa, aakattumae Muttilum ennai aatkollumae Kristhuvin jeevan velippada Ennai um aaviyaal nirappum!

PowerPoint Presentation Slides for the song Um Siththam Devaa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Siththam Devaa PPT

உம் சித்தம் தேவா, நடப்பியும் Um siththam thaevaa, nadappiyum நான் ஓர் மண்பாண்டம் Naan or mannpaanndam உம் கையிலும் Um kaiyilum உம் பாதத்தண்டை காத்திருக்கும் Um paathaththanntai kaaththirukkum என்னை உம் சித்தப்படி மாற்றும் Ennai um siththappati maattaுm 2. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே 2. Um siththam thaevaa, aakattumae என் இதயத்தை ஆராயுமே En ithayaththai aaraayumae உம் சமூகத்தில் தாடிநந்திருக்கும் Um samookaththil thaatinanthirukkum என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும் Ennaik kaluvich suththam seyyum 3. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே 3. Um siththam thaevaa, aakattumae காயப்பட்ட என்னை நோக்குமே Kaayappatta ennai Nnokkumae எல்லாம் வல்ல என் ஆண்டவரே Ellaam valla en aanndavarae என்னைத் தொட்டுக் குணப்படுத்தும் Ennaith thottuk kunappaduththum 4. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே 4. Um siththam thaevaa, aakattumae முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே Muttilum ennai aatkollumae கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்பட Kristhuvin jeevan velippada என்னை உம் ஆவியால் நிரப்பும்! Ennai um aaviyaal nirappum!

Um Siththam Devaa Song Meaning

Um Siddam Deva, the doer
I am an earthen vessel
And in your hand
Your foot will wait
Change me to your will

2. Thy will be done
Search my heart
Bearded in your society
Washes me clean

3. Thy will be done
Look at me wounded
My Lord Almighty
Touch me and heal me

4. Thy will be done
Totally overwhelms me
The life of Christ is revealed

Fill me with your Spirit!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar