🏠 Lyrics Chords Bible

Um Samugathai Vaanjikiren - உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்

உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்

உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்
உம் சமூகத்தை விரும்புகிறேன்
உம் சமூகத்தை தேடுகிறேன்
உம் சமூகத்தை நேசிக்கிறேன் 

உம் சமூகத்தால் என்னை மூடிடுமே
உம் சமூகத்தால் என்னை தேற்றிடுமே
உம் சமூகத்தை முன்னே அனுப்பிடுமே
உம் சமூகத்தால் என்னை சூழ்ந்திடுமே

அக்கினி ஸ்தம்பமாய்
என் மேல் இறங்கிடுமே
மேக ஸ்தம்பமாய் என் மேல் நிழலிடுமே
மறுரூப மலையே இறங்கி வந்திடுமே
மகிமையின் மேகமே என்னை கவர்ந்திடுமே

Um Samugathai Vaanjikiren Lyrics Lyrics in English

Um samookaththai vaanjikkiraேn Um samookaththai virumpukiraேn Um samookaththai thaedukiraேn Um samookaththai naesikkiraேn  Um samookaththaal ennai moodidumae Um samookaththaal ennai thaettidumae Um samookaththai munnae anuppidumae Um samookaththaal ennai soolnthidumae Akkini sthampamaay En mael irangidumae Maeka sthampamaay en mael nilalidumae Maraுroopa malaiyae irangi vanthidumae Makimaiyin maekamae ennai kavarnthidumae

PowerPoint Presentation Slides for the song Um Samugathai Vaanjikiren Lyrics

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Samugathai Vaanjikiren Lyrics PPT Um Samugathai Vaanjikiren PPT

உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன் Um samookaththai vaanjikkiraேn உம் சமூகத்தை விரும்புகிறேன் Um samookaththai virumpukiraேn உம் சமூகத்தை தேடுகிறேன் Um samookaththai thaedukiraேn உம் சமூகத்தை நேசிக்கிறேன் Um samookaththai naesikkiraேn உம் சமூகத்தால் என்னை மூடிடுமே Um samookaththaal ennai moodidumae உம் சமூகத்தால் என்னை தேற்றிடுமே Um samookaththaal ennai thaettidumae உம் சமூகத்தை முன்னே அனுப்பிடுமே Um samookaththai munnae anuppidumae உம் சமூகத்தால் என்னை சூழ்ந்திடுமே Um samookaththaal ennai soolnthidumae அக்கினி ஸ்தம்பமாய் Akkini sthampamaay என் மேல் இறங்கிடுமே En mael irangidumae மேக ஸ்தம்பமாய் என் மேல் நிழலிடுமே Maeka sthampamaay en mael nilalidumae மறுரூப மலையே இறங்கி வந்திடுமே Maraுroopa malaiyae irangi vanthidumae மகிமையின் மேகமே என்னை கவர்ந்திடுமே Makimaiyin maekamae ennai kavarnthidumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum