🏠 Lyrics Chords Bible

Um Saarbinil Nadathum - உம் சார்பினில் நடத்தும்

உம் சார்பினில் நடத்தும்

1. உம் சார்பினில் நடத்தும், தந்தையே;
உம் துணையின்றி தவறுவோமே,
சந்தேகம் சூழும், துக்கம் மிஞ்சிடும்;
மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும்.

2. சத்தியத்தில் நடத்தும், தந்தையே;
உம் துணையின்றி கேடு சூழுமே;
வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும்,
சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும்.

3. சன்மார்க்கத்தில் நடத்தும், தந்தையே;
உம் துணையின்றி வழி காணோமே;
கார்மேகம் மூடி இருள் சூழுவோம்,
உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம்.

4. விண் ஓய்வுக்கு நடத்தும், தந்தையே;
காடு மேடான பாதை என்றுமே,
உம் சித்தம்போலே துன்பம் இன்பமும்
தந்தடியாரை வானோர் ஆக்கிடும்.

Um Saarbinil Nadathum - உம் சார்பினில் நடத்தும் Lyrics in English

1. Um saarpinil nadaththum, thanthaiyae; Um thunnaiyinti thavaraுvomae, Santhaekam soolum, thukkam minjidum; Mey vali Kristhumoolam nadaththum. 2. Saththiyaththil nadaththum, thanthaiyae; Um thunnaiyinti kaedu soolumae; Vaannaal sittinpa maaykaiyaal kedum, Sattaுm nampikkaiyatte vaadidum. 3. Sanmaarkkaththil nadaththum, thanthaiyae; Um thunnaiyinti vali kaannomae; Kaarmaekam mooti irul sooluvom, Ummaalae sethamintich selluvom. 4. Vinn oyvukku nadaththum, thanthaiyae; Kaadu maedaana paathai entumae, Um siththampolae thunpam inpamum Thanthatiyaarai vaanor aakkidum.

PowerPoint Presentation Slides for the song Um Saarbinil Nadathum - உம் சார்பினில் நடத்தும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Saarbinil Nadathum - உம் சார்பினில் நடத்தும் PPT Um Saarbinil Nadathum PPT

1. உம் சார்பினில் நடத்தும், தந்தையே; 1. Um saarpinil nadaththum, thanthaiyae; உம் துணையின்றி தவறுவோமே, Um thunnaiyinti thavaraுvomae, சந்தேகம் சூழும், துக்கம் மிஞ்சிடும்; Santhaekam soolum, thukkam minjidum; மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும். Mey vali Kristhumoolam nadaththum. 2. சத்தியத்தில் நடத்தும், தந்தையே; 2. Saththiyaththil nadaththum, thanthaiyae; உம் துணையின்றி கேடு சூழுமே; Um thunnaiyinti kaedu soolumae; வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும், Vaannaal sittinpa maaykaiyaal kedum, சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும். Sattaுm nampikkaiyatte vaadidum. 3. சன்மார்க்கத்தில் நடத்தும், தந்தையே; 3. Sanmaarkkaththil nadaththum, thanthaiyae; உம் துணையின்றி வழி காணோமே; Um thunnaiyinti vali kaannomae; கார்மேகம் மூடி இருள் சூழுவோம், Kaarmaekam mooti irul sooluvom, உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம். Ummaalae sethamintich selluvom. 4. விண் ஓய்வுக்கு நடத்தும், தந்தையே; 4. Vinn oyvukku nadaththum, thanthaiyae; காடு மேடான பாதை என்றுமே, Kaadu maedaana paathai entumae, உம் சித்தம்போலே துன்பம் இன்பமும் Um siththampolae thunpam inpamum தந்தடியாரை வானோர் ஆக்கிடும். Thanthatiyaarai vaanor aakkidum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum