🏠 Lyrics Chords Bible

Um Rajyam Varungala - உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே

உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே

1. உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே
அடியேனை நினையும் என்பதாய்
சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே
விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.

2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
எவ்வடையாளமும் கண்டிலாரே.
நம் பெலனற்ற கையை நீட்டினார்.
முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.

3. ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய்
அருளும் வாக்கு, “இன்று என்னுடன்
மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்”
என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.

Um Rajyam Varungala Lyrics in English

1. Um raajjiyam varungaalai karththarae Atiyaenai ninaiyum enpathaay Saakum kallan visvaasa Nnokkaalae Vinn maatchi kanndu sonnaan thelivaay. 2. Avar or raajaa entu solluvaar Evvataiyaalamum kanntilaarae. Nam pelanatta kaiyai neettinaar. Mut kireedam netti soolnthu peeritte. 3. Aanaalum maalum meetpar maa anpaay Arulum vaakku, “intu ennudan Meyyaay nee paratheesiliruppaay” Enpathuvaam visvaasaththin palan.

PowerPoint Presentation Slides for the song Um Rajyam Varungala

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Rajyam Varungala PPT

1. உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே 1. Um raajjiyam varungaalai karththarae அடியேனை நினையும் என்பதாய் Atiyaenai ninaiyum enpathaay சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே Saakum kallan visvaasa Nnokkaalae விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். Vinn maatchi kanndu sonnaan thelivaay. 2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார் 2. Avar or raajaa entu solluvaar எவ்வடையாளமும் கண்டிலாரே. Evvataiyaalamum kanntilaarae. நம் பெலனற்ற கையை நீட்டினார். Nam pelanatta kaiyai neettinaar. முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே. Mut kireedam netti soolnthu peeritte. 3. ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய் 3. Aanaalum maalum meetpar maa anpaay அருளும் வாக்கு, “இன்று என்னுடன் Arulum vaakku, “intu ennudan மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்” Meyyaay nee paratheesiliruppaay” என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன். Enpathuvaam visvaasaththin palan.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum