Um Peranbil Nambikkai - உம் பேரன்பில் நம்பிக்கை
உம் பேரன்பில் நம்பிக்கை
Um Peranbil Nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை
E maj
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது-2
1.உம்மை போற்றி பாடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை-2
எனக்கு நன்மை செய்தீரே
(செய்தீரே செய்தீரே)
எப்படி நன்றி சொல்வேன்-2
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி-2-உம் பேரன்பில்
2.உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர்-2
வியாதியினின்று மீட்டீரே
(மீட்டீரே மீட்டீரே..)
மிகுந்த இரக்கத்தினால்-2-இயேசையா
3.மிகுந்த செல்வத்தில்
நான் மகிழ்வதை விட-2
உந்தன் சமுகத்திலே-2
(நான்) மகிழ்ந்திருக்கிறேன்-2-இயேசையா
Um Peranbil Nambikkai Vaithullaen
Viduthalayaai Ullam Magizhgindrathu-2
1.Ummai Potri Paduvaen
En Jeevan Irukkum Varai-2
Enakku Nanmai Seitheerae
(Seitheerae Seitheerae)
Eppadi Nandri Solvaen-2
Yesaiyah Nandri Aiya
Yesaiyah Nandri-2-Um Peranbil
2.Uyirodennai Kakka
En Mel Nokkamaneer-2
Viyathiyinindru Meeteerae
(Meeteerae Meeteerae)
Miguntha Irakkathinaal-2-Um Peranbil
3.Miguntha Selvathil
Nan Magizhvathai Vida-2
Unthan Samugathilae-2
(Naan) Magizhnthirukkiraen-2-Yesaiyah
Um Peranbil Nambikkai Chords: E maj
E A
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
B A
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது-2
E A
உம்மை போற்றி பாடுவேன்
B E
என் ஜீவன் இருக்கும் வரை-2
A
எனக்கு நன்மை செய்தீரே
A
(செய்தீரே செய்தீரே)
B E
எப்படி நன்றி சொல்வேன்-2
E A
இயேசையா நன்றி ஐயா
E B
இயேசையா நன்றி-2-உம் பேரன்பில்
Um Peranbil Nambikkai - உம் பேரன்பில் நம்பிக்கை Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Um Peranbil Nambikkai - உம் பேரன்பில் நம்பிக்கை
by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Peranbil Nambikkai - உம் பேரன்பில் நம்பிக்கை PPT Um Peranbil Nambikkai PPT
Um Peranbil Nambikkai - உம் பேரன்பில் நம்பிக்கை Song Meaning
Um Peranbil Nambikkai – Belief in Um Peranbil
E maj
I trust in your mercy
The soul rejoices in your liberation-2
1. I will sing your praises
As long as I live-2
You have done me good
(You did it, you did it)
How will I say thank you-2
Jesus thank you sir
Isaiah Thank you-2-Um Baranbil
2. To preserve vitality
You are my supreme purpose-2
Recover from illness
(Recover, recover..)
Out of great mercy-2-Jesus
3. In great wealth
I am more than happy-2
Undan Samugathile-2
(I am) pleased-2-Jesus
Um Peranbil Nambikkai Vaithullaen
Viduthalayaai Ullam Magizhgindrathu-2
1. Ummai Potri Paduvaen
En Jeevan Irukkum Varai-2
Enakku Nanmai Seitheerae
(Seitheerae Seitheerae)
Eppadi Nandri Solvaen-2
Yesaiyah Nandri Aiya
Yesaiyah Nandri-2-Um Peranbil
2. Uyirodennai Kakka
En Mel Nokkamaneer-2
Viyathiyinindu Meeteerae
(Meeteerae Meeteerae)
Miguntha Irakkathinaal-2-Um Peranbil
3.Miguntha Selvathil
Nan Magizhvathai Vida-2
Unthan Samugathilae-2
(Naan) Magizhnthirukkiraen-2-Yesaiyah
Um Peranbil Nambikkai Chords: E maj
E A
I trust in your mercy
B A
The soul rejoices in your liberation-2
E A
I will sing your praises
B E
As long as I live-2
A
You have done me good
A
(You did it, you did it)
B E
How will I say thank you-2
E A
Jesus thank you sir
E B
Isaiah Thank you-2-Um Baranbil
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum