🏠 Lyrics Chords Bible

Um Peedathai Sutri - உம் பீடத்தை சுற்றிச் சுற்றி

உம் பீடத்தை சுற்றிச் சுற்றி

உம் பீடத்தை சுற்றிச் சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்

என் தெய்வமே இயேசு நாதா
இதயமெல்லாம் மகிழுதையா

உரத்த குரலில் நன்றிப் பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்

உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்

கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம் உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகின்றேன்

Um peedathai sutri Lyrics in English

Um peedaththai suttich sutti Naan varukiraேn theyvamae Karaikalellaam neengida En kaikalaik kaluvukiraேn En theyvamae Yesu naathaa Ithayamellaam makiluthaiyaa Uraththa kuralil nantip paadal Paati makilkiraேn Viyaththaku um seyalkalellaam Eduththu uraikkiraேn Unthan maaraatha paeranpu En kannmun irukkirathu Um thirumunnae unnmaiyaaka Vaalnthu varukiraேn Karththaavae ummaiyae nampiyullaen Thadumaattam enakkillai Unthan samookam unthan makimai Unnmaiyaay aengukinten

PowerPoint Presentation Slides for the song Um peedathai sutri

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um peedathai sutri PPT Um Peedathai Sutri PPT

உம் பீடத்தை சுற்றிச் சுற்றி Um peedaththai suttich sutti நான் வருகிறேன் தெய்வமே Naan varukiraேn theyvamae கறைகளெல்லாம் நீங்கிட Karaikalellaam neengida என் கைகளைக் கழுவுகிறேன் En kaikalaik kaluvukiraேn என் தெய்வமே இயேசு நாதா En theyvamae Yesu naathaa இதயமெல்லாம் மகிழுதையா Ithayamellaam makiluthaiyaa உரத்த குரலில் நன்றிப் பாடல் Uraththa kuralil nantip paadal பாடி மகிழ்கிறேன் Paati makilkiraேn வியத்தகு உம் செயல்களெல்லாம் Viyaththaku um seyalkalellaam எடுத்து உரைக்கிறேன் Eduththu uraikkiraேn உந்தன் மாறாத பேரன்பு Unthan maaraatha paeranpu என் கண்முன் இருக்கிறது En kannmun irukkirathu உம் திருமுன்னே உண்மையாக Um thirumunnae unnmaiyaaka வாழ்ந்து வருகிறேன் Vaalnthu varukiraேn கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன் Karththaavae ummaiyae nampiyullaen தடுமாற்றம் எனக்கில்லை Thadumaattam enakkillai உந்தன் சமூகம் உந்தன் மகிமை Unthan samookam unthan makimai உண்மையாய் ஏங்குகின்றேன் Unnmaiyaay aengukinten

Um peedathai sutri Song Meaning

Around your pedestal
I'm coming my god
Remove all stains
I wash my hands

My God is not Jesus
Is the heart full of joy?

A loud song of thanksgiving
I enjoy singing
All your actions are dramatic
I will take it and text it

Unchanging grace
It is before my eyes
Verily before thee
I am living

Lord, I trust in you
I have no problem
Your community is your glory
Really longing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum