🏠 Lyrics Chords Bible

Um Paatham Panindhaen Ennalum - உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே!

1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்!

2. புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்!

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்

4. என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே!

5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கி களைபிடுங்கி கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்!

6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா! ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்!

7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன

Um Paatham Panindhaen Ennalum Lyrics in English

Umpaatham panninthaen ennaalum thuthiyae Ummaiyanti yaaraip paaduvaen – iyaesaiyaa Unthan anpu ullam ponguthae! 1. Parisuththamae paravasamae paranaesarulae varam porulae Thaetinathaal kanndatainthaen paatidap paadalkal eenthaliththeer! 2. Puthu ennnneyaal puthu pelaththaal puthiya kirupai puthukkaviyaal Nirappi nitham nadaththukinteer noothana saalaemil serththiduveer! 3. Nerukkaththilae ummai alaiththaen nerungi uthavi enakkaliththeer Thisaikkettengum alainthidaamal theeviram vanthennaith thaangukinteer 4. Enmun sellum um samookam enakku alikkum ilaippaaraுthal Umathu kolum um thatiyum unnmaiyaay ennaiyum thaettiduthae! 5. Kaniseti neer nilaiththirukkum kotiyaay atiyaen padarnthilanga Kilai naraுkki kalaipidungi karththarae kaaththennaich suththam seyveer! 6. En ithaya theyvamae neer enathu iraivaa! Aaruyirae Naesikkiraேn Yesuvae um naesamukam entu kanndiduvaen! 7. Seerudanae paerudanae siranthu jolikkum kodumutiyil Seekkiramaay serththiduveer seeyonai vaanjiththu naadukiraேna

PowerPoint Presentation Slides for the song Um Paatham Panindhaen Ennalum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Paatham Panindhaen Ennalum PPT

உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே Umpaatham panninthaen ennaalum thuthiyae உம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசையா Ummaiyanti yaaraip paaduvaen – iyaesaiyaa உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே! Unthan anpu ullam ponguthae! 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே 1. Parisuththamae paravasamae paranaesarulae varam porulae தேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்! Thaetinathaal kanndatainthaen paatidap paadalkal eenthaliththeer! 2. புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால் 2. Puthu ennnneyaal puthu pelaththaal puthiya kirupai puthukkaviyaal நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்! Nirappi nitham nadaththukinteer noothana saalaemil serththiduveer! 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் 3. Nerukkaththilae ummai alaiththaen nerungi uthavi enakkaliththeer திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் Thisaikkettengum alainthidaamal theeviram vanthennaith thaangukinteer 4. என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் 4. Enmun sellum um samookam enakku alikkum ilaippaaraுthal உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே! Umathu kolum um thatiyum unnmaiyaay ennaiyum thaettiduthae! 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க 5. Kaniseti neer nilaiththirukkum kotiyaay atiyaen padarnthilanga கிளை நறுக்கி களைபிடுங்கி கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்! Kilai naraுkki kalaipidungi karththarae kaaththennaich suththam seyveer! 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா! ஆருயிரே 6. En ithaya theyvamae neer enathu iraivaa! Aaruyirae நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்! Naesikkiraேn Yesuvae um naesamukam entu kanndiduvaen! 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் 7. Seerudanae paerudanae siranthu jolikkum kodumutiyil சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன Seekkiramaay serththiduveer seeyonai vaanjiththu naadukiraேna

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum