🏠 Lyrics Chords Bible

Um Paatham Ondrae Aaruthal - உம் பாதம் ஒன்றே ஆறுதல்

உம் பாதம் ஒன்றே ஆறுதல்

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal

Lyrics:

உம் பாதம் ஒன்றே ஆறுதல்
தேடி வந்தேன் இயேசுவே
தேடி வந்தேன் இயேசுவே – உம் பாதம்

1. பாவம் என்னை சூழ்ந்தது
சாபம் என்னை தொடர்ந்தது -2
பாருமே என் இயேசுவே (2)
கிருபையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம்

2. உலகம் என்னை வெறுத்தது
உற்றார் நண்பர் பகைத்தனர் -2
சோர்வுதான் என் வாழ்க்கையே (2)
பெலத்தினால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம்

3. எந்தன் பாரம் சுமந்தவர்
எந்தன் துக்கம் ஏற்றவர் -2
கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2)
கருணையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே
- உம் பாதம்

உம் பாதம் ஒன்றே ஆறுதல் - Um Paatham Ondrae Aaruthal Lyrics in English

Um paatham onte aaraுthal – Um Paatham ondrae Aaruthal Lyrics: Um paatham onte aaraுthal Thaeti vanthaen Yesuvae Thaeti vanthaen Yesuvae – um paatham 1. Paavam ennai soolnthathu Saapam ennai thodarnthathu -2 Paarumae en Yesuvae (2) Kirupaiyaal ennaith thaettidum Nampi vanthaen Yesuvae – um paatham 2. Ulakam ennai veraுththathu Uttaாr nannpar pakaiththanar -2 Sorvuthaan en vaalkkaiyae (2) Pelaththinaal ennaith thaettidum Nampi vanthaen Yesuvae – um paatham 3. Enthan paaram sumanthavar Enthan thukkam aettavar -2 Kannnneerthaan en vaalkkaiyae (2) Karunnaiyaal ennaith thaettidum Nampi vanthaen Yesuvae - um paatham

PowerPoint Presentation Slides for the song உம் பாதம் ஒன்றே ஆறுதல் - Um Paatham Ondrae Aaruthal

by clicking the fullscreen button in the Top left. Or you can download உம் பாதம் ஒன்றே ஆறுதல் - Um Paatham Ondrae Aaruthal PPT Um Paatham Ondrae Aaruthal PPT

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Um paatham onte aaraுthal – Um Paatham ondrae Aaruthal Lyrics: உம் பாதம் ஒன்றே ஆறுதல் Um paatham onte aaraுthal தேடி வந்தேன் இயேசுவே Thaeti vanthaen Yesuvae தேடி வந்தேன் இயேசுவே – உம் பாதம் Thaeti vanthaen Yesuvae – um paatham 1. பாவம் என்னை சூழ்ந்தது 1. Paavam ennai soolnthathu சாபம் என்னை தொடர்ந்தது -2 Saapam ennai thodarnthathu -2 பாருமே என் இயேசுவே (2) Paarumae en Yesuvae (2) கிருபையால் என்னைத் தேற்றிடும் Kirupaiyaal ennaith thaettidum நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம் Nampi vanthaen Yesuvae – um paatham 2. உலகம் என்னை வெறுத்தது 2. Ulakam ennai veraுththathu உற்றார் நண்பர் பகைத்தனர் -2 Uttaாr nannpar pakaiththanar -2 சோர்வுதான் என் வாழ்க்கையே (2) Sorvuthaan en vaalkkaiyae (2) பெலத்தினால் என்னைத் தேற்றிடும் Pelaththinaal ennaith thaettidum நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம் Nampi vanthaen Yesuvae – um paatham 3. எந்தன் பாரம் சுமந்தவர் 3. Enthan paaram sumanthavar எந்தன் துக்கம் ஏற்றவர் -2 Enthan thukkam aettavar -2 கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2) Kannnneerthaan en vaalkkaiyae (2) கருணையால் என்னைத் தேற்றிடும் Karunnaiyaal ennaith thaettidum நம்பி வந்தேன் இயேசுவே Nampi vanthaen Yesuvae - உம் பாதம் - um paatham

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum