Chords
🏠 Lyrics Chords Bible

Um Naamam Uyaranume - உம் நாமம் உயரணுமே

உம் நாமம் உயரணுமே

Um Naamam Uyaranume
உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதாவே அப்பா (4)

1. அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா..
2. பிறர்குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள்
குறைகளை மன்னியுமே..
3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா..
4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்..
5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
சமாதானம் வரணுமே..
6. ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே..
7. உமக்காய் வாழணும், உம்குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே..
8. அனுதின சிலுவையை, ஆர்வமாய் சுமந்திட
கிருபை தாருமையா..
9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாருமையா
10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே
11. அரசியல் தலைவர்கள் M.L.A., M.P.க்கள்
உம்மை அறியணுமே, உம் நாமம் சொல்லணுமே

Um Naamam Uyaranume – உம்நாமம் உயரணுமே Lyrics in English

Um Naamam Uyaranume Um naamam uyaranumae Um arasu varanumae Um viruppam nadakkanumae Appaa pithaavae appaa (4) 1. Antada unavai, ovvoru naalum Enakkuth thaarum aiyaa.. 2. Pirarkuttam manniththom, aathalaal engal Kuraikalai manniyumae.. 3. Sothikkum saaththaanin soolchchiyilirunthu Viduthalai thaarumaiyaa.. 4. Aatchiyum vallamai maatchiyum makimai Ententum umakkae sontham.. 5. Jaathikal oliyanum sanntaikal oyanum Samaathaanam varanumae.. 6. Ooliyar elumpanum oti ulaikkanum Um vasanam sollanumae.. 7. Umakkaay vaalanum, umkural kaetkanum Ummodu innaiyanumae.. 8. Anuthina siluvaiyai, aarvamaay sumanthida Kirupai thaarumaiyaa.. 9. Aaviyil nirainthu jepikka thuthikka Aarvam thaarumaiyaa 10. En sontha janangal Yesuvai ariyanum Iratchippu ataiyanumae 11. Arasiyal thalaivarkal M.L.A., M.P.kkal Ummai ariyanumae, um naamam sollanumae

PowerPoint Presentation Slides for the song Um Naamam Uyaranume – உம்நாமம் உயரணுமே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Naamam Uyaranume – உம்நாமம் உயரணுமே PPT Um Naamam Uyaranume PPT

Um Naamam Uyaranume உம் நாமம் உயரணுமே Um naamam uyaranumae உம் அரசு வரணுமே Um arasu varanumae உம் விருப்பம் நடக்கணுமே Um viruppam nadakkanumae அப்பா பிதாவே அப்பா (4) Appaa pithaavae appaa (4) 1. அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும் 1. Antada unavai, ovvoru naalum எனக்குத் தாரும் ஐயா.. Enakkuth thaarum aiyaa.. 2. பிறர்குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள் 2. Pirarkuttam manniththom, aathalaal engal குறைகளை மன்னியுமே.. Kuraikalai manniyumae.. 3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து 3. Sothikkum saaththaanin soolchchiyilirunthu விடுதலை தாருமையா.. Viduthalai thaarumaiyaa.. 4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை 4. Aatchiyum vallamai maatchiyum makimai என்றென்றும் உமக்கே சொந்தம்.. Ententum umakkae sontham.. 5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும் 5. Jaathikal oliyanum sanntaikal oyanum சமாதானம் வரணுமே.. Samaathaanam varanumae.. 6. ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும் 6. Ooliyar elumpanum oti ulaikkanum உம் வசனம் சொல்லணுமே.. Um vasanam sollanumae.. 7. உமக்காய் வாழணும், உம்குரல் கேட்கணும் 7. Umakkaay vaalanum, umkural kaetkanum உம்மோடு இணையணுமே.. Ummodu innaiyanumae.. 8. அனுதின சிலுவையை, ஆர்வமாய் சுமந்திட 8. Anuthina siluvaiyai, aarvamaay sumanthida கிருபை தாருமையா.. Kirupai thaarumaiyaa.. 9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க 9. Aaviyil nirainthu jepikka thuthikka ஆர்வம் தாருமையா Aarvam thaarumaiyaa 10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும் 10. En sontha janangal Yesuvai ariyanum இரட்சிப்பு அடையணுமே Iratchippu ataiyanumae 11. அரசியல் தலைவர்கள் M.L.A., M.P.க்கள் 11. Arasiyal thalaivarkal M.L.A., M.P.kkal உம்மை அறியணுமே, உம் நாமம் சொல்லணுமே Ummai ariyanumae, um naamam sollanumae

Um Naamam Uyaranume – உம்நாமம் உயரணுமே Song Meaning

Um Naamam Uyaranume
Exalted be thy name
Your government will come
May your will be done
Father Father Father (4)

1. Everyday food, every day
Give me sir..
2. We have forgiven the trespasses of others, and therefore ours
Sorry for the mistakes..
3. From Satan's wiles to tempt
Freedom is not good..
4. Rule and power majesty and glory
Forever yours..
5. Castes should be abolished and conflicts should cease
May peace come..
6. Employees should get up and run to work
I want to say your verse..
7. I want to live like you and hear your voice
Be with you..
8. To take up the cross daily, zealously
Thank you so much..
9. Filled with the Spirit to pray and praise
Curiosity is not good
10. My own people want to know Jesus
Get salvation
11. Political Leaders MLA, MPs
To know you, to say your name

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum