Um Mugathai Kaanavae - உம் முகத்தை காணவே
உம் முகத்தை காணவே
உம் முகத்தை காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் – 2
அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2
1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் நீரே – 2
நான் நேசிக்கும் உம் நாமம் மேலானதே
வேறு நாமம் இல்லை உலகிலே – 2
அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை
2. அல்ஃபா ஒமெகாவாய் இருக்கின்ற வரப்போகும் ராஜா நீரே – - 2
நான் நேசிக்கும் உம் நாமம் முன்பாகவே
முழங்கால்கள் யாவும் மடங்குமே – 2
அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை
Um Mugathai Kaanavae - உம் முகத்தை காணவே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Um Mugathai Kaanavae - உம் முகத்தை காணவே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Mugathai Kaanavae - உம் முகத்தை காணவே PPT Um Mugathai Kaanavae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum