🏠 Lyrics Chords Bible

Um Kirubaiyinaale - உம் கிருபையினாலே

உம் கிருபையினாலே

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே

உம் கிருபையினாலே வாழ்கிறேன் என் தகப்பனே
உம் கிருபை வாழ்வில் வந்ததால் உம்மை துதிக்கிறேன்

பலனில்லாமல் இருந்தேன்
பயன்படாமல் வாழ்ந்தேன்
அப்பா உங்க கிருபையினால் என்னை உயர்த்தி வைத்தீரே

1)என் மனதின் ஆசைகளை உம்மிடம் வைத்துவிட்டேன்
என் வாழ்வின் தேவைகளை உம் கையில் கொடுத்துவிட்டேன்
உங்க கிருபை போதும் அப்பா என் வாழ்நாள் முழுவதுமே
என் வாழ்நாள் முழுவதுமே உங்க கிருபை போதும் அப்பா

2)கொடும் வறுமையின் நேரத்திலும் என்னை நடக்க செய்தவரே
கடும் வாதையின் நேரத்திலும் என்னை காத்து கொண்டவரே
இன்னும் உம்மை நம்பிடுவேன் என் வாழ் நாள் முழுவதுமே
என் வாழ்நாள் முழுவதுமே உம்மை நம்பிடுவேன்

Um Kirubaiyinaale - உம் கிருபையினாலே Lyrics in English

Um kirubaiyinaale – um kirupaiyinaalae Um kirupaiyinaalae vaalkiraேn en thakappanae Um kirupai vaalvil vanthathaal ummai thuthikkiraேn Palanillaamal irunthaen Payanpadaamal vaalnthaen Appaa unga kirupaiyinaal ennai uyarththi vaiththeerae 1)en manathin aasaikalai ummidam vaiththuvittaேn En vaalvin thaevaikalai um kaiyil koduththuvittaேn Unga kirupai pothum appaa en vaalnaal muluvathumae En vaalnaal muluvathumae unga kirupai pothum appaa 2)kodum varaுmaiyin naeraththilum ennai nadakka seythavarae Kadum vaathaiyin naeraththilum ennai kaaththu konndavarae Innum ummai nampiduvaen en vaal naal muluvathumae En vaalnaal muluvathumae ummai nampiduvaen

PowerPoint Presentation Slides for the song Um Kirubaiyinaale - உம் கிருபையினாலே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Kirubaiyinaale - உம் கிருபையினாலே PPT Um Kirubaiyinaale PPT

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே Um kirubaiyinaale – um kirupaiyinaalae உம் கிருபையினாலே வாழ்கிறேன் என் தகப்பனே Um kirupaiyinaalae vaalkiraேn en thakappanae உம் கிருபை வாழ்வில் வந்ததால் உம்மை துதிக்கிறேன் Um kirupai vaalvil vanthathaal ummai thuthikkiraேn பலனில்லாமல் இருந்தேன் Palanillaamal irunthaen பயன்படாமல் வாழ்ந்தேன் Payanpadaamal vaalnthaen அப்பா உங்க கிருபையினால் என்னை உயர்த்தி வைத்தீரே Appaa unga kirupaiyinaal ennai uyarththi vaiththeerae 1)என் மனதின் ஆசைகளை உம்மிடம் வைத்துவிட்டேன் 1)en manathin aasaikalai ummidam vaiththuvittaேn என் வாழ்வின் தேவைகளை உம் கையில் கொடுத்துவிட்டேன் En vaalvin thaevaikalai um kaiyil koduththuvittaேn உங்க கிருபை போதும் அப்பா என் வாழ்நாள் முழுவதுமே Unga kirupai pothum appaa en vaalnaal muluvathumae என் வாழ்நாள் முழுவதுமே உங்க கிருபை போதும் அப்பா En vaalnaal muluvathumae unga kirupai pothum appaa 2)கொடும் வறுமையின் நேரத்திலும் என்னை நடக்க செய்தவரே 2)kodum varaுmaiyin naeraththilum ennai nadakka seythavarae கடும் வாதையின் நேரத்திலும் என்னை காத்து கொண்டவரே Kadum vaathaiyin naeraththilum ennai kaaththu konndavarae இன்னும் உம்மை நம்பிடுவேன் என் வாழ் நாள் முழுவதுமே Innum ummai nampiduvaen en vaal naal muluvathumae என் வாழ்நாள் முழுவதுமே உம்மை நம்பிடுவேன் En vaalnaal muluvathumae ummai nampiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum