🏠 Lyrics Chords Bible

Um Kirubai Thaan Iyya - உம் கிருபை தான் ஐயா

உம் கிருபை தான் ஐயா

உம் கிருபை தான் ஐயா ………..
மரித்துப் போன எனக்கு உயிர் தந்த கிருபை
பாவியாய் இருந்தவனை உயர்த்தி வைத்த கிருபை
உம் கிருபை தான் ஐயா ……….

1. சாம்பலை சிங்காரமாய் மாற்றின அந்த கிருபை
தீமையை நன்மையாய் மாற்றி வைத்த கிருபை
உம் கிருபை தான் ஐயா ………..

2. பெலவீன நேரத்தில் பெலன் தந்த கிருபை
சோர்ந்து போன நேரத்தில் சூழ்ந்து கொண்ட கிருபை
உம் கிருபை தான் ஐயா………..

Um Kirubai Thaan Iyya Lyrics in English

Um kirupai thaan aiyaa ……….. Mariththup pona enakku uyir thantha kirupai Paaviyaay irunthavanai uyarththi vaiththa kirupai Um kirupai thaan aiyaa ………. 1. Saampalai singaaramaay maattina antha kirupai Theemaiyai nanmaiyaay maatti vaiththa kirupai Um kirupai thaan aiyaa ……….. 2. Pelaveena naeraththil pelan thantha kirupai Sornthu pona naeraththil soolnthu konnda kirupai Um kirupai thaan aiyaa………..

PowerPoint Presentation Slides for the song Um Kirubai Thaan Iyya

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Kirubai Thaan Iyya PPT

உம் கிருபை தான் ஐயா ……….. Um kirupai thaan aiyaa ……….. மரித்துப் போன எனக்கு உயிர் தந்த கிருபை Mariththup pona enakku uyir thantha kirupai பாவியாய் இருந்தவனை உயர்த்தி வைத்த கிருபை Paaviyaay irunthavanai uyarththi vaiththa kirupai உம் கிருபை தான் ஐயா ………. Um kirupai thaan aiyaa ………. 1. சாம்பலை சிங்காரமாய் மாற்றின அந்த கிருபை 1. Saampalai singaaramaay maattina antha kirupai தீமையை நன்மையாய் மாற்றி வைத்த கிருபை Theemaiyai nanmaiyaay maatti vaiththa kirupai உம் கிருபை தான் ஐயா ……….. Um kirupai thaan aiyaa ……….. 2. பெலவீன நேரத்தில் பெலன் தந்த கிருபை 2. Pelaveena naeraththil pelan thantha kirupai சோர்ந்து போன நேரத்தில் சூழ்ந்து கொண்ட கிருபை Sornthu pona naeraththil soolnthu konnda kirupai உம் கிருபை தான் ஐயா……….. Um kirupai thaan aiyaa………..

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum