Um Janangal Orupodhum Vetkkappattu Povadhillai – 2 - உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை – 2
உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை – 2
உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை – 2
தேவனாகிய கர்த்தாவே உம்மைப்போல் வேர் ஒருவர் இல்லையே – 2
எங்கள் மத்தியில் என்றென்றும் வாழ்பவரே – 2
வெட்கப்பட்டு போவதில்லை
நாங்கள் வெட்கப்பட்டு போவதில்லை – 2
ஏசையா இரட்சகரே ஏசையா மீட்பரே – 2
தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிக்கூறு – 2
பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு
கடல்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் – 2
அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
திருப்தியாய் நம்மை நடத்திடுவார் – 2
இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் – 2
மீட்டுத் தருபவரே ஏசையா – 2
முன்மாரி மழையையும் பின்மாரி மழையையும் – 2
எங்கள் மேல் பொழிய செய்பவரே – 4
Um Janangal Orupodhum Vetkkappattu Povadhillai Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Um Janangal Orupodhum Vetkkappattu Povadhillai
by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Janangal Orupodhum Vetkkappattu Povadhillai PPT Um Janangal Orupodhum Vetkkappattu Povadhillai – 2 PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum