🏠 Lyrics Chords Bible

Um Arul Vendum - உம் அருள் வேண்டும்

உம் அருள் வேண்டும்

பல்லவி
உம் அருள் வேண்டும் அறிவு எனக்கு வேண்டும்
உம்மை அறிகின்ற அறிவு வேண்டும் – 2
செம்மையானவர் சங்கத்தில் எனக்கோர் பங்கு வேண்டும்
ஆரோனின் ஆசாரியர் ஆசீர்வாதம் வேண்டும் – 2
உம் அருள் வேண்டும்

சரணம் I
பாரோர்கள் போற்றும் சுவிசேஷம் சொல்ல வேண்டும்
அருள் மாறி பொழியும் கிருபை எனக்கு வேண்டும் (2)
பரலோக வாசஸ்தலம் வாழும் வரம் வேண்டும்
பாவமற்ற வெண்ணாடை அணியும் வரம் வேண்டும் (2)
எக்காலத்திலும் துதி என் வாயில் இருக்க வேண்டும்
எந்நாளும் நான் உந்தன் மெய் வழியில் நடக்க வேண்டும்
உம் அருள் வேண்டும்

சரணம் II
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார் அவர்
ஏராள நன்மைகள் நிறைந்த நம் தேவன் (2)
சகலத்தையும் செய்ய நல்லவர் இயேசு
செய்ய நினைத்ததை செய்து முடிப்பவர் (2)
நிச்சயமாகவே முடிவெனக்கு உண்டு
எந்தன் நம்பிக்கை வீண் போகாது
உம் அருள் வேண்டும்

Um Arul Vendum - உம் அருள் வேண்டும் Lyrics in English

Pallavi Um arul vaenndum arivu enakku vaenndum Ummai arikinta arivu vaenndum – 2 Semmaiyaanavar sangaththil enakkor pangu vaenndum Aaronin aasaariyar aaseervaatham vaenndum – 2 Um arul vaenndum Saranam I Paarorkal pottaுm Suvisesham solla vaenndum Arul maari poliyum kirupai enakku vaenndum (2) Paraloka vaasasthalam vaalum varam vaenndum Paavamatta vennnnaatai anniyum varam vaenndum (2) Ekkaalaththilum thuthi en vaayil irukka vaenndum Ennaalum naan unthan mey valiyil nadakka vaenndum Um arul vaenndum Saranam II Enakku kuriththathai niraivaettaுvaar avar Aeraala nanmaikal niraintha nam Dhevan (2) Sakalaththaiyum seyya nallavar Yesu Seyya ninaiththathai seythu mutippavar (2) Nichchayamaakavae mutivenakku unndu Enthan nampikkai veenn pokaathu Um arul vaenndum

PowerPoint Presentation Slides for the song Um Arul Vendum - உம் அருள் வேண்டும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Arul Vendum - உம் அருள் வேண்டும் PPT Um Arul Vendum PPT

பல்லவி Pallavi உம் அருள் வேண்டும் அறிவு எனக்கு வேண்டும் Um arul vaenndum arivu enakku vaenndum உம்மை அறிகின்ற அறிவு வேண்டும் – 2 Ummai arikinta arivu vaenndum – 2 செம்மையானவர் சங்கத்தில் எனக்கோர் பங்கு வேண்டும் Semmaiyaanavar sangaththil enakkor pangu vaenndum ஆரோனின் ஆசாரியர் ஆசீர்வாதம் வேண்டும் – 2 Aaronin aasaariyar aaseervaatham vaenndum – 2 உம் அருள் வேண்டும் Um arul vaenndum சரணம் I Saranam I பாரோர்கள் போற்றும் சுவிசேஷம் சொல்ல வேண்டும் Paarorkal pottaுm Suvisesham solla vaenndum அருள் மாறி பொழியும் கிருபை எனக்கு வேண்டும் (2) Arul maari poliyum kirupai enakku vaenndum (2) பரலோக வாசஸ்தலம் வாழும் வரம் வேண்டும் Paraloka vaasasthalam vaalum varam vaenndum பாவமற்ற வெண்ணாடை அணியும் வரம் வேண்டும் (2) Paavamatta vennnnaatai anniyum varam vaenndum (2) எக்காலத்திலும் துதி என் வாயில் இருக்க வேண்டும் Ekkaalaththilum thuthi en vaayil irukka vaenndum எந்நாளும் நான் உந்தன் மெய் வழியில் நடக்க வேண்டும் Ennaalum naan unthan mey valiyil nadakka vaenndum உம் அருள் வேண்டும் Um arul vaenndum சரணம் II Saranam II எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார் அவர் Enakku kuriththathai niraivaettaுvaar avar ஏராள நன்மைகள் நிறைந்த நம் தேவன் (2) Aeraala nanmaikal niraintha nam Dhevan (2) சகலத்தையும் செய்ய நல்லவர் இயேசு Sakalaththaiyum seyya nallavar Yesu செய்ய நினைத்ததை செய்து முடிப்பவர் (2) Seyya ninaiththathai seythu mutippavar (2) நிச்சயமாகவே முடிவெனக்கு உண்டு Nichchayamaakavae mutivenakku unndu எந்தன் நம்பிக்கை வீண் போகாது Enthan nampikkai veenn pokaathu உம் அருள் வேண்டும் Um arul vaenndum

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar