🏠 Lyrics Chords Bible

Um Alakaana Kannkal - உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே

உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே

உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே
முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே

தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக்கொண்ட நல்ல நேசரே

ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே

Um Alakaana Kannkal Lyrics in English

Um alakaana kannkal ennaik kanndathaalae Mutinthathentu ninaiththa naan uyir vaalkinten Yaarum ariyaatha ennai nantay arinthu Thaeti vantha nalla naesarae Thookki eriyappatta ennai vaenndumentu solli Serththukkonnda nalla naesarae Ontumillaatha ennai um kaarunnyaththaalae Uyarththi vaiththa nalla naesarae

PowerPoint Presentation Slides for the song Um Alakaana Kannkal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Alakaana Kannkal PPT

உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே Um alakaana kannkal ennaik kanndathaalae முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் Mutinthathentu ninaiththa naan uyir vaalkinten யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து Yaarum ariyaatha ennai nantay arinthu தேடி வந்த நல்ல நேசரே Thaeti vantha nalla naesarae தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி Thookki eriyappatta ennai vaenndumentu solli சேர்த்துக்கொண்ட நல்ல நேசரே Serththukkonnda nalla naesarae ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே Ontumillaatha ennai um kaarunnyaththaalae உயர்த்தி வைத்த நல்ல நேசரே Uyarththi vaiththa nalla naesarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum