🏠 Lyrics Chords Bible

Ullankaiyilae Ennai - உள்ளங்கையிலே என்னை

உள்ளங்கையிலே என்னை

உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai

உள்ளங்கையிலே என்னை
வரைந்து கொண்டீரே
வெறும் மண்ணான என்னை
தேடி வந்தீரே

என் தூசி நீங்க தட்டி
என் காயம் எல்லாம் கட்டி
உங்க அன்பின் கரத்தினால்
என்னை கட்டி அணைத்தீரே

இயேசுவே உங்க முகத்தை பார்த்து
இயேசுவே உங்க மார்பில் சாய்ந்து
இயேசுவே உங்க தோளில் ஏறி
உரிமையாய் பேசுவேன் – 2

1.நீர் சொன்ன வார்த்தைகள்
ஒன்றுமே மாறாது
காலதாமதம் என்றாலும்
கலங்கி நான் போவேனோ

2.எனக்கொரு பந்தியை
தருவேன் என்றிரே
லாபம், நஷ்டமோ என்றாலும்
பின்தொடர்வேனே நான்

3.தாய் என்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பேனோ
உறவுகள் வெறுத்தாலும்
உமதன்புக்கு இணையில்லயே

இயேசுவே உங்க முகத்தை பார்த்து | Yesuve Unga Mugathai Paarthu

உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai Lyrics in English

Ullangaiyilae ennai -Ullankaiyilae Ennai Ullangaiyilae ennai Varainthu konnteerae Veraுm mannnnaana ennai Thaeti vantheerae En thoosi neenga thatti En kaayam ellaam katti Unga anpin karaththinaal Ennai katti annaiththeerae Yesuvae unga mukaththai paarththu Yesuvae unga maarpil saaynthu Yesuvae unga tholil aeri Urimaiyaay paesuvaen – 2 1.neer sonna vaarththaikal Ontumae maaraathu Kaalathaamatham entalum Kalangi naan povaeno 2.enakkoru panthiyai Tharuvaen entirae Laapam, nashdamo entalum Pinthodarvaenae naan 3.thaay ennai maranthaalum Naan unnai marappaeno Uravukal veraுththaalum Umathanpukku innaiyillayae Yesuvae unga mukaththai paarththu | Yesuve Unga Mugathai Paarthu

PowerPoint Presentation Slides for the song உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai

by clicking the fullscreen button in the Top left. Or you can download உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai PPT Ullankaiyilae Ennai PPT

உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai Ullangaiyilae ennai -Ullankaiyilae Ennai உள்ளங்கையிலே என்னை Ullangaiyilae ennai வரைந்து கொண்டீரே Varainthu konnteerae வெறும் மண்ணான என்னை Veraுm mannnnaana ennai தேடி வந்தீரே Thaeti vantheerae என் தூசி நீங்க தட்டி En thoosi neenga thatti என் காயம் எல்லாம் கட்டி En kaayam ellaam katti உங்க அன்பின் கரத்தினால் Unga anpin karaththinaal என்னை கட்டி அணைத்தீரே Ennai katti annaiththeerae இயேசுவே உங்க முகத்தை பார்த்து Yesuvae unga mukaththai paarththu இயேசுவே உங்க மார்பில் சாய்ந்து Yesuvae unga maarpil saaynthu இயேசுவே உங்க தோளில் ஏறி Yesuvae unga tholil aeri உரிமையாய் பேசுவேன் – 2 Urimaiyaay paesuvaen – 2 1.நீர் சொன்ன வார்த்தைகள் 1.neer sonna vaarththaikal ஒன்றுமே மாறாது Ontumae maaraathu காலதாமதம் என்றாலும் Kaalathaamatham entalum கலங்கி நான் போவேனோ Kalangi naan povaeno 2.எனக்கொரு பந்தியை 2.enakkoru panthiyai தருவேன் என்றிரே Tharuvaen entirae லாபம், நஷ்டமோ என்றாலும் Laapam, nashdamo entalum பின்தொடர்வேனே நான் Pinthodarvaenae naan 3.தாய் என்னை மறந்தாலும் 3.thaay ennai maranthaalum நான் உன்னை மறப்பேனோ Naan unnai marappaeno உறவுகள் வெறுத்தாலும் Uravukal veraுththaalum உமதன்புக்கு இணையில்லயே Umathanpukku innaiyillayae இயேசுவே உங்க முகத்தை பார்த்து | Yesuve Unga Mugathai Paarthu Yesuvae unga mukaththai paarththu | Yesuve Unga Mugathai Paarthu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum