🏠 Lyrics Chords Bible

Ullamazhil Kutathai - உள்ளம் மகிழ் கூட்டத்தில்

உள்ளம் மகிழ் கூட்டத்தில்

உள்ளம் மகிழ் கூட்டத்தில்
புல் நிறைந்த தோட்டத்தில்
நானும் இன்று கண்டேனே
சந்தோஷம் தான் கொண்டேனே-2
குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட
கூட்டம் என்ன சொல்லிட
கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2

சரணம் – 1
மேய்ப்பர் கேட்ட செய்தியை….
நானும் இங்கே கேட்டேனே-2
மேய்ப்பர் கூட்டம் போலவே
நானும் அங்கே போகிறேன்-2
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2

சரணம் – 2
சின்ன இயேசு பாலகன்….
தூங்கும் கோலம் கண்டு நான்-2
சிந்தை மகிழ் கொள்ளுவேன்
சொல்லி நானும் பாடுவேன்-2
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2
சரணம் – 3

நல்ல மேய்ப்பர் இவர் தான்
நன்றாய் ஆளப் போகிறார்-2
நம்மை இன்றே தருவோம்
நன்மை கோடி பெறுவோம்-2
தந்தேனே தந்தேனே என்னை தந்தேனே
ஓ…. தந்தேனே தந்தேனே உள்ளம் தந்தேனே-2

Ullamazhil Kutathai - உள்ளம் மகிழ் கூட்டத்தில் Lyrics in English

Ullam makil koottaththil Pul niraintha thottaththil Naanum intu kanntaenae Santhosham thaan konntaenae-2 Kutti aadu thullida kutti aadu thullida Koottam enna sollida Kummaalam thaan poduvaen kumpalodu aaduvaen Vanthaenae vanthaenae aada vanthaenae O…. Vanthaenae vanthaenae paada vanthaenae-2 Saranam – 1 Maeyppar kaetta seythiyai…. Naanum ingae kaettaேnae-2 Maeyppar koottam polavae Naanum angae pokiraேn-2 Vanthaenae vanthaenae aada vanthaenae O…. Vanthaenae vanthaenae paada vanthaenae-2 Saranam – 2 Sinna Yesu paalakan…. Thoongum kolam kanndu naan-2 Sinthai makil kolluvaen Solli naanum paaduvaen-2 Vanthaenae vanthaenae aada vanthaenae O…. Vanthaenae vanthaenae paada vanthaenae-2 Saranam – 3 Nalla maeyppar ivar thaan Nantay aalap pokiraar-2 Nammai inte tharuvom Nanmai koti peraுvom-2 Thanthaenae thanthaenae ennai thanthaenae O…. Thanthaenae thanthaenae ullam thanthaenae-2

PowerPoint Presentation Slides for the song Ullamazhil Kutathai - உள்ளம் மகிழ் கூட்டத்தில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ullamazhil Kutathai - உள்ளம் மகிழ் கூட்டத்தில் PPT Ullamazhil Kutathai PPT

உள்ளம் மகிழ் கூட்டத்தில் Ullam makil koottaththil புல் நிறைந்த தோட்டத்தில் Pul niraintha thottaththil நானும் இன்று கண்டேனே Naanum intu kanntaenae சந்தோஷம் தான் கொண்டேனே-2 Santhosham thaan konntaenae-2 குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட Kutti aadu thullida kutti aadu thullida கூட்டம் என்ன சொல்லிட Koottam enna sollida கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன் Kummaalam thaan poduvaen kumpalodu aaduvaen வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே Vanthaenae vanthaenae aada vanthaenae ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2 O…. Vanthaenae vanthaenae paada vanthaenae-2 சரணம் – 1 Saranam – 1 மேய்ப்பர் கேட்ட செய்தியை…. Maeyppar kaetta seythiyai…. நானும் இங்கே கேட்டேனே-2 Naanum ingae kaettaேnae-2 மேய்ப்பர் கூட்டம் போலவே Maeyppar koottam polavae நானும் அங்கே போகிறேன்-2 Naanum angae pokiraேn-2 வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே Vanthaenae vanthaenae aada vanthaenae ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2 O…. Vanthaenae vanthaenae paada vanthaenae-2 சரணம் – 2 Saranam – 2 சின்ன இயேசு பாலகன்…. Sinna Yesu paalakan…. தூங்கும் கோலம் கண்டு நான்-2 Thoongum kolam kanndu naan-2 சிந்தை மகிழ் கொள்ளுவேன் Sinthai makil kolluvaen சொல்லி நானும் பாடுவேன்-2 Solli naanum paaduvaen-2 வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே Vanthaenae vanthaenae aada vanthaenae ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2 O…. Vanthaenae vanthaenae paada vanthaenae-2 சரணம் – 3 Saranam – 3 நல்ல மேய்ப்பர் இவர் தான் Nalla maeyppar ivar thaan நன்றாய் ஆளப் போகிறார்-2 Nantay aalap pokiraar-2 நம்மை இன்றே தருவோம் Nammai inte tharuvom நன்மை கோடி பெறுவோம்-2 Nanmai koti peraுvom-2 தந்தேனே தந்தேனே என்னை தந்தேனே Thanthaenae thanthaenae ennai thanthaenae ஓ…. தந்தேனே தந்தேனே உள்ளம் தந்தேனே-2 O…. Thanthaenae thanthaenae ullam thanthaenae-2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum