Ullam Thulli Paadum - உள்ளம் துள்ளிப் பாடும்
உள்ளம் துள்ளிப் பாடும்
உள்ளம் துள்ளிப் பாடும்
என் இயேசுவோடு வாழும்
காலங்கள் எல்லாமே
இன்பம் இன்பம்
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத தெய்வம்
இயேசு என்றே சொல்வேன்
என்றும் எங்கும்
நாளும் அவர் அன்பினில்
என் வாழ்க்கை இனிதாகிடும்
பாவம் கரைந்தோடிடும்
எனதாவும் புதிதாகிடும்
-உள்ளம் துள்ளிப் பாடும்
வெயிலானாலும் மழையானாலும்
என் நேசர் என்னோடு இருக்கையிலே
புயலானாலும் பசும்புல்லானாலும்
என்னோடு அவரும் வருகையிலே
நான் சோர்ந்து போக இடமுமில்லை
என் இயேசு என்னைக் கைவிடுவதில்லை (2)
-உள்ளம் துள்ளிப் பாடும்
பெலமும் அல்ல பராக்ரம் அல்ல
அவர் ஆவியாலே உயிர் வாழ்கிறேன்
சுகத்தினிலும் சுகவீனத்திலும்
அவர் கிருபையினாலே நிலைநிற்கின்றேன்
என் யாவும் அவரின் கரங்களிலே
என் வாழ்வில் என்றும் குறைவில்லையே (2)
-உள்ளம் துள்ளிப் பாடும்
உள்ளம் துள்ளிப் பாடும் - Ullam Thulli Paadum Lyrics in English
PowerPoint Presentation Slides for the song உள்ளம் துள்ளிப் பாடும் - Ullam Thulli Paadum
by clicking the fullscreen button in the Top left. Or you can download உள்ளம் துள்ளிப் பாடும் - Ullam Thulli Paadum PPT Ullam Thulli Paadum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum