Ullam Paadum Neramithu - உள்ளம் பாடும் நேரமிது
உள்ளம் பாடும் நேரமிது
உள்ளம் பாடும் நேரமிது உன் நெஞ்சம் மகிழும் நாளுமிது
உன்னதர் போற்றும் நேரமிது உன் அற்புதம் நிகழும் நாளுமிது
நீதியுண்டு பாவமில்லை சுகமுண்டு வியாதியில்லை
நல்லதொன்று எனக்கொன்று அன்பென்றும் என்றென்றும் உள்ளதென்று பாடு ராஜா
செல்வமுண்டு வறுமையில்லை இன்பமுண்டு துக்கமில்லை
நல்லதொன்று எனக்கொன்று உள்ளதென்று பாடு ராஜா
யுத்தமுண்டு தோல்வியில்லை தேவைகள் உண்டு குறைவதில்லை
துன்பங்கள் உண்டு அசைவதில்லை நல்லதொன்று எனக்குண்டு
Ullam Paadum Neramithu - உள்ளம் பாடும் நேரமிது Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Ullam Paadum Neramithu - உள்ளம் பாடும் நேரமிது
by clicking the fullscreen button in the Top left. Or you can download Ullam Paadum Neramithu - உள்ளம் பாடும் நேரமிது PPT Ullam Paadum Neramithu PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum