🏠 Lyrics Chords Bible

Vinnai vittu mannil vantha - விண்ணை விட்டு மண்ணில் வந்த

விண்ணை விட்டு மண்ணில் வந்த

விண்ணை விட்டு மண்ணில் வந்த
சின்ன பாலகா – உம்
மழலை சிரிப்பின் அழகை கண்டு
உள்ளம் மகிழுதே

மகிழுதே மகிழுதே உள்ளம் மகிழுதே
உம் பூவிதழ் புன்னகையாலே
கொஞ்சும் அழகு பாலனே
உன்னைத் தாலாட்டுவேன்

எப்பிராத்தா என்னும் பெத்லகேமிலே
கிருபை பெற்ற மரியாளின் மகவாக
கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய்
மனுகுலம் மீட்கவே மனுஷனானீரே
கொஞ்சும் அழகு பாலனே
உன்னைத் தாலாட்டுவேன்

யாக்கோபில் உதித்த நட்சத்திரமே
இஸ்ரவேலில் எழும்பிய செங்கோலே
ஏழ்மையின் ரூபமாய் பிறந்தீரே
தரணி எங்கும் சந்தோஷம் தந்தீரே
கொஞ்சும் அழகு பாலனே
உன்னைத் தாலாட்டுவேன்

Ullam Magizhuthae – Vinnai vittu mannil vantha Lyrics in English

Vinnnnai vittu mannnnil vantha Sinna paalakaa – um Malalai sirippin alakai kanndu Ullam makiluthae Makiluthae makiluthae ullam makiluthae Um poovithal punnakaiyaalae Konjum alaku paalanae Unnaith thaalaattuvaen Eppiraaththaa ennum pethlakaemilae Kirupai petta mariyaalin makavaaka Kirupaiyum saththiyamum nirainthavaraay Manukulam meetkavae manushanaaneerae Konjum alaku paalanae Unnaith thaalaattuvaen Yaakkopil uthiththa natchaththiramae Isravaelil elumpiya sengaோlae Aelmaiyin roopamaay pirantheerae Tharanni engum santhosham thantheerae Konjum alaku paalanae Unnaith thaalaattuvaen

PowerPoint Presentation Slides for the song Ullam Magizhuthae – Vinnai vittu mannil vantha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ullam Magizhuthae – Vinnai vittu mannil vantha PPT Vinnai vittu mannil vantha PPT

விண்ணை விட்டு மண்ணில் வந்த Vinnnnai vittu mannnnil vantha சின்ன பாலகா – உம் Sinna paalakaa – um மழலை சிரிப்பின் அழகை கண்டு Malalai sirippin alakai kanndu உள்ளம் மகிழுதே Ullam makiluthae மகிழுதே மகிழுதே உள்ளம் மகிழுதே Makiluthae makiluthae ullam makiluthae உம் பூவிதழ் புன்னகையாலே Um poovithal punnakaiyaalae கொஞ்சும் அழகு பாலனே Konjum alaku paalanae உன்னைத் தாலாட்டுவேன் Unnaith thaalaattuvaen எப்பிராத்தா என்னும் பெத்லகேமிலே Eppiraaththaa ennum pethlakaemilae கிருபை பெற்ற மரியாளின் மகவாக Kirupai petta mariyaalin makavaaka கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் Kirupaiyum saththiyamum nirainthavaraay மனுகுலம் மீட்கவே மனுஷனானீரே Manukulam meetkavae manushanaaneerae கொஞ்சும் அழகு பாலனே Konjum alaku paalanae உன்னைத் தாலாட்டுவேன் Unnaith thaalaattuvaen யாக்கோபில் உதித்த நட்சத்திரமே Yaakkopil uthiththa natchaththiramae இஸ்ரவேலில் எழும்பிய செங்கோலே Isravaelil elumpiya sengaோlae ஏழ்மையின் ரூபமாய் பிறந்தீரே Aelmaiyin roopamaay pirantheerae தரணி எங்கும் சந்தோஷம் தந்தீரே Tharanni engum santhosham thantheerae கொஞ்சும் அழகு பாலனே Konjum alaku paalanae உன்னைத் தாலாட்டுவேன் Unnaith thaalaattuvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum