🏠 Lyrics Chords Bible

Ullagathin Ulle Naan Thondrum - உலகத்தின் உள்ளே நான் தோன்றும்

உலகத்தின் உள்ளே நான் தோன்றும்

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும்

உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே
அன்பின் நூலில் என்னை இணைத்தவரே
உம்மை நான் அறியும் முன்னாகவே
எனக்காக யாவும் செய்து முடித்தவரே

உம்மைப் போல் எவரையும் கண்டதில்லை
என் உயிரோடு உயிராக கலந்தவரே
கலந்தவரே கலந்தவரே

யெகோவா ஓசேனு x 2
என்னை உருவாக்கினவர்

1. பார்வோனின் சேனைகள் துரத்தி வந்தும்
அரணானவர் என் அரணாகுவீர்
எல்லா வழிகளும் அடைக்கப்பட்டும்
நீர் என்னில் இருக்கையில் கலங்கிடேனே

கடலை தரையாக மாற்றினீரே
ஆற்றை கால் நடையாய் நான் கடந்திடுவேன்
கடந்திடுவேன் கடந்திடுவேன்

2.என் கிருபைகள் உனக்கு போதும் என்றார்
பெலவீனத்தில் பெலன் பூரணமே
நிந்தனையிலும் நெருக்கத்திலுமே
கிறிஸ்துவின் நிமித்தம் சந்தோஷமே

அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
நம் ஆதியும் அந்தமும் இவர்தானே
இவர்தானே இவர்தானே

Ullagathin Ulle Naan Thondrum - உலகத்தின் உள்ளே நான் தோன்றும் Lyrics in English

Ullagathin ulle naan thondrum – ulakaththin ullae naan thontum Ulakaththin ullae naan thontum munnae Anpin noolil ennai innaiththavarae Ummai naan ariyum munnaakavae Enakkaaka yaavum seythu mutiththavarae Ummaip pol evaraiyum kanndathillai En uyirodu uyiraaka kalanthavarae Kalanthavarae kalanthavarae Yekovaa osenu x 2 Ennai uruvaakkinavar 1. Paarvonin senaikal thuraththi vanthum Arannaanavar en arannaakuveer Ellaa valikalum ataikkappattum Neer ennil irukkaiyil kalangitaenae Kadalai tharaiyaaka maattineerae Aattaை kaal nataiyaay naan kadanthiduvaen Kadanthiduvaen kadanthiduvaen 2.en kirupaikal unakku pothum entar Pelaveenaththil pelan pooranamae Ninthanaiyilum nerukkaththilumae Kristhuvin nimiththam santhoshamae Alpaavum omaekaavum aanavarae Nam aathiyum anthamum ivarthaanae Ivarthaanae ivarthaanae

PowerPoint Presentation Slides for the song Ullagathin Ulle Naan Thondrum - உலகத்தின் உள்ளே நான் தோன்றும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ullagathin Ulle Naan Thondrum - உலகத்தின் உள்ளே நான் தோன்றும் PPT Ullagathin Ulle Naan Thondrum PPT

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும் Ullagathin ulle naan thondrum – ulakaththin ullae naan thontum உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே Ulakaththin ullae naan thontum munnae அன்பின் நூலில் என்னை இணைத்தவரே Anpin noolil ennai innaiththavarae உம்மை நான் அறியும் முன்னாகவே Ummai naan ariyum munnaakavae எனக்காக யாவும் செய்து முடித்தவரே Enakkaaka yaavum seythu mutiththavarae உம்மைப் போல் எவரையும் கண்டதில்லை Ummaip pol evaraiyum kanndathillai என் உயிரோடு உயிராக கலந்தவரே En uyirodu uyiraaka kalanthavarae கலந்தவரே கலந்தவரே Kalanthavarae kalanthavarae யெகோவா ஓசேனு x 2 Yekovaa osenu x 2 என்னை உருவாக்கினவர் Ennai uruvaakkinavar 1. பார்வோனின் சேனைகள் துரத்தி வந்தும் 1. Paarvonin senaikal thuraththi vanthum அரணானவர் என் அரணாகுவீர் Arannaanavar en arannaakuveer எல்லா வழிகளும் அடைக்கப்பட்டும் Ellaa valikalum ataikkappattum நீர் என்னில் இருக்கையில் கலங்கிடேனே Neer ennil irukkaiyil kalangitaenae கடலை தரையாக மாற்றினீரே Kadalai tharaiyaaka maattineerae ஆற்றை கால் நடையாய் நான் கடந்திடுவேன் Aattaை kaal nataiyaay naan kadanthiduvaen கடந்திடுவேன் கடந்திடுவேன் Kadanthiduvaen kadanthiduvaen 2.என் கிருபைகள் உனக்கு போதும் என்றார் 2.en kirupaikal unakku pothum entar பெலவீனத்தில் பெலன் பூரணமே Pelaveenaththil pelan pooranamae நிந்தனையிலும் நெருக்கத்திலுமே Ninthanaiyilum nerukkaththilumae கிறிஸ்துவின் நிமித்தம் சந்தோஷமே Kristhuvin nimiththam santhoshamae அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே Alpaavum omaekaavum aanavarae நம் ஆதியும் அந்தமும் இவர்தானே Nam aathiyum anthamum ivarthaanae இவர்தானே இவர்தானே Ivarthaanae ivarthaanae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum