🏠 Lyrics Chords Bible

Ularntha Elumpukal Uyirpettu Ela Vaenndum - உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்

அசைவாடும் இன்று அசைவாடும்
ஆவியான தேவா

நரம்புகள் உண்டாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும் – அசை

சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும்

தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே

காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே

சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே

மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே

சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே

பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே

Keyboard Chords for Ularntha Elumbugal Uyirpettu

Ularntha Elumbugal Uyirpettu Lyrics in English

Ularntha elumpukal uyirpettaு ela vaenndum Ontu sernthu mulu manithanaaka vaenndum Asaivaadum intu asaivaadum Aaviyaana thaevaa Narampukal unndaakattum Um sinthai unndaakattum – asai Sathaikal unndaakattum Um vasanam unavaakattum Tholinaal moodanumae Parisuththamaakanumae Kaaloonti nirkanumae Karththarodu nadakkanumae Senaiyaay elumpanumae Thaesamengum sellanumae Maraுpati pirakkanumae Maraுroopam aakanumae Saaththaanai jeyikkanumae Saatchiyaay nirkanumae Payangal neenganumae Parisuththamaakanumae Keyboard Chords for Ularntha Elumbugal Uyirpettu

PowerPoint Presentation Slides for the song Ularntha Elumbugal Uyirpettu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ularntha Elumbugal Uyirpettu PPT Ularntha Elumpukal Uyirpettu Ela Vaenndum PPT

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும் Ularntha elumpukal uyirpettaு ela vaenndum ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும் Ontu sernthu mulu manithanaaka vaenndum அசைவாடும் இன்று அசைவாடும் Asaivaadum intu asaivaadum ஆவியான தேவா Aaviyaana thaevaa நரம்புகள் உண்டாகட்டும் Narampukal unndaakattum உம் சிந்தை உண்டாகட்டும் – அசை Um sinthai unndaakattum – asai சதைகள் உண்டாகட்டும் Sathaikal unndaakattum உம் வசனம் உணவாகட்டும் Um vasanam unavaakattum தோலினால் மூடணுமே Tholinaal moodanumae பரிசுத்தமாகணுமே Parisuththamaakanumae காலூன்றி நிற்கணுமே Kaaloonti nirkanumae கர்த்தரோடு நடக்கணுமே Karththarodu nadakkanumae சேனையாய் எழும்பணுமே Senaiyaay elumpanumae தேசமெங்கும் செல்லணுமே Thaesamengum sellanumae மறுபடி பிறக்கணுமே Maraுpati pirakkanumae மறுரூபம் ஆகணுமே Maraுroopam aakanumae சாத்தானை ஜெயிக்கணுமே Saaththaanai jeyikkanumae சாட்சியாய் நிற்கணுமே Saatchiyaay nirkanumae பயங்கள் நீங்கணுமே Payangal neenganumae பரிசுத்தமாகணுமே Parisuththamaakanumae Keyboard Chords for Ularntha Elumbugal Uyirpettu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum