🏠 Lyrics Chords Bible

Ulagin - Vaanchayaana-உலகின் வாஞ்சையான

Vaanchayaana-உலகின் வாஞ்சையான

1. உலகின் வாஞ்சையான
என் ஸ்வாமி இயேசுவே,
நான் உம்மை ஏற்றதான
வணக்கத்துடனே
சந்திக்கச் செய்வதென்ன?
நான் தேவரீருக்கு
செலுத்த உமக்கென்ன
பிரியமானது?

2. நீர் சேர்கையில் களிக்கும்
சீயோன்; கிளைகளை
வழியிலே தெளிக்கும்;
நான் உமதுண்மையை
சங்கீதத்தால் துதிப்பேன்,
மகிழ்ச்சியுடனே
நான் உம்மைத் தோத்திரிப்பேன்,
மா வல்ல கர்த்தரே.

3. நான் நன்மையான ஏதும்
இல்லாத தீயோனாய்
நிர்ப்பந்தம், பயம், நோவும்
நிறைந்தவனுமாய்
இருந்தபோதன்பாக
நீர் என்னை நோக்கினீர்;
உம்மை என் மீட்புக்காக
வெளிப்படுத்தினீர்.

4. கட்டுண்டு நான் கிடந்தேன்,
என் கட்டை அவிழ்த்தீர்;
மா சாபத்தைச் சுமந்தேன்,
நீர் அதை நீக்கினீர்;
நீர் என்னை மேன்மையாக்கி
என் ஆத்துமத்திலே
இன்ப நிறைவுண்டாக்கி,
ரட்சிக்க வந்தீரே.

5. வியாகுலம் அடைந்த
நரரின் கூட்டமே,
இக்கட்டினால் நிறைந்த
நிர்ப்பந்த மாந்தரே,
இதோ! சகாயர் வந்தார்;
கர்த்தர் கெட்டோருக்கு
இரட்சகரைத் தந்தார்,
அதால், மகிழ்ந்திரு.

6. நெஞ்சே துன்மார்க்கருக்கும்
பகைஞர் உனக்கு
உண்டாக்கும் துன்பத்துக்கும்
பயப்படாதிரு;
உன் மீட்பர் ராஜாவாக
வருகிறாரல்லோ,
அவருக்கு முன்பாக
பேய்க் கூட்டம் நிற்குமோ?

7. பொல்லாதவர்களுக்கு
அநந்த துக்கமும்,
நல்லோரின் கூட்டத்துக்கு
அநந்த பூரிப்பும்
முடிவிலே உண்டாக
அந்நாள் வருவாரே;
ஆம், எங்கள் மீட்புக்காக
நீர் வாரும், இயேசுவே

Ulagin Vaanchayaana-உலகின் வாஞ்சையான Lyrics in English

1. Ulakin vaanjaiyaana En svaami Yesuvae, Naan ummai aettathaana Vanakkaththudanae Santhikkach seyvathenna? Naan thaevareerukku Seluththa umakkenna Piriyamaanathu? 2. Neer serkaiyil kalikkum Seeyon; kilaikalai Valiyilae thelikkum; Naan umathunnmaiyai Sangaீthaththaal thuthippaen, Makilchchiyudanae Naan ummaith thoththirippaen, Maa valla karththarae. 3. Naan nanmaiyaana aethum Illaatha theeyonaay Nirppantham, payam, Nnovum Nirainthavanumaay Irunthapothanpaaka Neer ennai Nnokkineer; Ummai en meetpukkaaka Velippaduththineer. 4. Kattunndu naan kidanthaen, En kattaை avilththeer; Maa saapaththaich sumanthaen, Neer athai neekkineer; Neer ennai maenmaiyaakki En aaththumaththilae Inpa niraivunndaakki, Ratchikka vantheerae. 5. Viyaakulam ataintha Nararin koottamae, Ikkattinaal niraintha Nirppantha maantharae, Itho! Sakaayar vanthaar; Karththar kettaோrukku Iratchakaraith thanthaar, Athaal, makilnthiru. 6. Nenjae thunmaarkkarukkum Pakainjar unakku Unndaakkum thunpaththukkum Payappadaathiru; Un meetpar raajaavaaka Varukiraarallo, Avarukku munpaaka Paeyk koottam nirkumo? 7. Pollaathavarkalukku Anantha thukkamum, Nallorin koottaththukku Anantha poorippum Mutivilae unndaaka Annaal varuvaarae; Aam, engal meetpukkaaka Neer vaarum, Yesuvae

PowerPoint Presentation Slides for the song Ulagin Vaanchayaana-உலகின் வாஞ்சையான

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ulagin Vaanchayaana-உலகின் வாஞ்சையான PPT Ulagin PPT

1. உலகின் வாஞ்சையான 1. Ulakin vaanjaiyaana என் ஸ்வாமி இயேசுவே, En svaami Yesuvae, நான் உம்மை ஏற்றதான Naan ummai aettathaana வணக்கத்துடனே Vanakkaththudanae சந்திக்கச் செய்வதென்ன? Santhikkach seyvathenna? நான் தேவரீருக்கு Naan thaevareerukku செலுத்த உமக்கென்ன Seluththa umakkenna பிரியமானது? Piriyamaanathu? 2. நீர் சேர்கையில் களிக்கும் 2. Neer serkaiyil kalikkum சீயோன்; கிளைகளை Seeyon; kilaikalai வழியிலே தெளிக்கும்; Valiyilae thelikkum; நான் உமதுண்மையை Naan umathunnmaiyai சங்கீதத்தால் துதிப்பேன், Sangaீthaththaal thuthippaen, மகிழ்ச்சியுடனே Makilchchiyudanae நான் உம்மைத் தோத்திரிப்பேன், Naan ummaith thoththirippaen, மா வல்ல கர்த்தரே. Maa valla karththarae. 3. நான் நன்மையான ஏதும் 3. Naan nanmaiyaana aethum இல்லாத தீயோனாய் Illaatha theeyonaay நிர்ப்பந்தம், பயம், நோவும் Nirppantham, payam, Nnovum நிறைந்தவனுமாய் Nirainthavanumaay இருந்தபோதன்பாக Irunthapothanpaaka நீர் என்னை நோக்கினீர்; Neer ennai Nnokkineer; உம்மை என் மீட்புக்காக Ummai en meetpukkaaka வெளிப்படுத்தினீர். Velippaduththineer. 4. கட்டுண்டு நான் கிடந்தேன், 4. Kattunndu naan kidanthaen, என் கட்டை அவிழ்த்தீர்; En kattaை avilththeer; மா சாபத்தைச் சுமந்தேன், Maa saapaththaich sumanthaen, நீர் அதை நீக்கினீர்; Neer athai neekkineer; நீர் என்னை மேன்மையாக்கி Neer ennai maenmaiyaakki என் ஆத்துமத்திலே En aaththumaththilae இன்ப நிறைவுண்டாக்கி, Inpa niraivunndaakki, ரட்சிக்க வந்தீரே. Ratchikka vantheerae. 5. வியாகுலம் அடைந்த 5. Viyaakulam ataintha நரரின் கூட்டமே, Nararin koottamae, இக்கட்டினால் நிறைந்த Ikkattinaal niraintha நிர்ப்பந்த மாந்தரே, Nirppantha maantharae, இதோ! சகாயர் வந்தார்; Itho! Sakaayar vanthaar; கர்த்தர் கெட்டோருக்கு Karththar kettaோrukku இரட்சகரைத் தந்தார், Iratchakaraith thanthaar, அதால், மகிழ்ந்திரு. Athaal, makilnthiru. 6. நெஞ்சே துன்மார்க்கருக்கும் 6. Nenjae thunmaarkkarukkum பகைஞர் உனக்கு Pakainjar unakku உண்டாக்கும் துன்பத்துக்கும் Unndaakkum thunpaththukkum பயப்படாதிரு; Payappadaathiru; உன் மீட்பர் ராஜாவாக Un meetpar raajaavaaka வருகிறாரல்லோ, Varukiraarallo, அவருக்கு முன்பாக Avarukku munpaaka பேய்க் கூட்டம் நிற்குமோ? Paeyk koottam nirkumo? 7. பொல்லாதவர்களுக்கு 7. Pollaathavarkalukku அநந்த துக்கமும், Anantha thukkamum, நல்லோரின் கூட்டத்துக்கு Nallorin koottaththukku அநந்த பூரிப்பும் Anantha poorippum முடிவிலே உண்டாக Mutivilae unndaaka அந்நாள் வருவாரே; Annaal varuvaarae; ஆம், எங்கள் மீட்புக்காக Aam, engal meetpukkaaka நீர் வாரும், இயேசுவே Neer vaarum, Yesuvae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar