🏠 Lyrics Chords Bible

Ulagin Pava Barathal - உலகில் பாவப் பாரத்தால் சோரும் இளைப்

உலகில் பாவப் பாரத்தால் சோரும் இளைப்

உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்
பார்ந்த நரரே வந்து சேரும்

அலைசடி பட்டவரே வாரும் – எந்தன்
ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா

1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன்
பாவம் தீராதென்றிப்போரும்
ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான்
ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில்

2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும்
இளமை என்று சொல்லிச் செல்லாதே;
வளமாய் வருவதைத் தள்ளாதே – கெட்ட
வழக்கமதையே கைகொள்ளாதே – பொல்லா – உலகில்

3. வாலிபப் பிராயமிதில் நாளும் – இன்ப
வாழ்வு சுகிக்கவென்று மாளும்;
சீலரே, இன்றென்னுரை கேளும், அவை
சேர்க்கும் நரகத்தில் எந்நாளும் – பொல்லா – உலகில்

4. காலம் கடந்த கிழவோரே – வீணாய்க்
காலம் கழித்தே உழல்வோரே,
காலமே தேட மறந்தோரே – உங்கள்
கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே – பொல்லா – உலகில்

Ulagin Pava Barathal Lyrics in English

Ulakil paavap paaraththaal sorum – ilaip Paarntha nararae vanthu serum Alaisati pattavarae vaarum – enthan Aaraுthalaal avattaை theerum – pollaa 1. Paavi entennnni thikaipporum – enthan Paavam theeraathentipporum Aavalaay otivanthu serum – naan Aakaamiyarkkaaka vanthathorum – pollaa – ulakil 2. Ilamai ente ennnni nillaathae – saavum Ilamai entu sollich sellaathae; Valamaay varuvathaith thallaathae – ketta Valakkamathaiyae kaikollaathae – pollaa – ulakil 3. Vaalipap piraayamithil naalum – inpa Vaalvu sukikkaventu maalum; Seelarae, intennurai kaelum, avai Serkkum narakaththil ennaalum – pollaa – ulakil 4. Kaalam kadantha kilavorae – veennaayk Kaalam kaliththae ulalvorae, Kaalamae thaeda maranthorae – ungal Kavalaiyaith theerppaen ariveerae – pollaa – ulakil

PowerPoint Presentation Slides for the song Ulagin Pava Barathal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ulagin Pava Barathal PPT

உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப் Ulakil paavap paaraththaal sorum – ilaip பார்ந்த நரரே வந்து சேரும் Paarntha nararae vanthu serum அலைசடி பட்டவரே வாரும் – எந்தன் Alaisati pattavarae vaarum – enthan ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா Aaraுthalaal avattaை theerum – pollaa 1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன் 1. Paavi entennnni thikaipporum – enthan பாவம் தீராதென்றிப்போரும் Paavam theeraathentipporum ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான் Aavalaay otivanthu serum – naan ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில் Aakaamiyarkkaaka vanthathorum – pollaa – ulakil 2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும் 2. Ilamai ente ennnni nillaathae – saavum இளமை என்று சொல்லிச் செல்லாதே; Ilamai entu sollich sellaathae; வளமாய் வருவதைத் தள்ளாதே – கெட்ட Valamaay varuvathaith thallaathae – ketta வழக்கமதையே கைகொள்ளாதே – பொல்லா – உலகில் Valakkamathaiyae kaikollaathae – pollaa – ulakil 3. வாலிபப் பிராயமிதில் நாளும் – இன்ப 3. Vaalipap piraayamithil naalum – inpa வாழ்வு சுகிக்கவென்று மாளும்; Vaalvu sukikkaventu maalum; சீலரே, இன்றென்னுரை கேளும், அவை Seelarae, intennurai kaelum, avai சேர்க்கும் நரகத்தில் எந்நாளும் – பொல்லா – உலகில் Serkkum narakaththil ennaalum – pollaa – ulakil 4. காலம் கடந்த கிழவோரே – வீணாய்க் 4. Kaalam kadantha kilavorae – veennaayk காலம் கழித்தே உழல்வோரே, Kaalam kaliththae ulalvorae, காலமே தேட மறந்தோரே – உங்கள் Kaalamae thaeda maranthorae – ungal கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே – பொல்லா – உலகில் Kavalaiyaith theerppaen ariveerae – pollaa – ulakil

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum