🏠 Lyrics Chords Bible

Ulagaththai Balamulla - உலகத்தைப் பலமுள்ள

உலகத்தைப் பலமுள்ள

1. உலகத்தைப் பலமுள்ள
கையால் ஆண்டு, தினமே
என்னைக் காக்கும் உண்மையுள்ள
மா பெரிய கர்த்தரே,
என்னைத் தெய்வ துதிக்கும்
இந்த நாள் எழுப்பிடும்.

2.கர்த்தரின் திருநாளான
இந்த நாள் மா இன்பமே
இதில் ஓய்வும் உண்மையான
ஆறுதலும் ஈவீரே;
இதில் ஆவியானவர்
மோட்ச வழி காட்டுவர்.

3.என் ரட்சிப்பை நடப்பிக்க
இந்த வேளை தக்கதே;
தெய்வ தயவைச் சிந்திக்க
என்னைத் தூண்டி ஏவுமே;
என் ஜெபம் புகழ்ச்சியும்
வானமட்டும் ஏறவும்.

4.தேனைப்பார்க்கிலும் தித்திக்கும்
உம்முடைய வசனம்
ஆத்துமத்தைப் போஷிப்பிக்கும்
ருசியான அமிர்தம்;
ராப்பகலும் அதை நான்
சிந்தித்தால் மெய்ப் பாக்கியவான்.

5.எங்கள் ஜெபத்துக்கன்பாக
நீரே ஆமேன் என்கவும்,
மோட்சத்தில் உம்மை நேராக
நாங்கள் பார்க்குமட்டுக்கும்,
ஏகமாய் வணங்குவோம்,
உம்மைப் பாடிப் போற்றுவோம்.

Ulagaththai Balamulla - உலகத்தைப் பலமுள்ள Lyrics in English

1. Ulakaththaip palamulla Kaiyaal aanndu, thinamae Ennaik kaakkum unnmaiyulla Maa periya karththarae, Ennaith theyva thuthikkum Intha naal eluppidum. 2.karththarin thirunaalaana Intha naal maa inpamae Ithil oyvum unnmaiyaana Aaraுthalum eeveerae; Ithil Aaviyaanavar Motcha vali kaattuvar. 3.en ratchippai nadappikka Intha vaelai thakkathae; Theyva thayavaich sinthikka Ennaith thoonnti aevumae; En Jebam pukalchchiyum Vaanamattum aeravum. 4.thaenaippaarkkilum thiththikkum Ummutaiya vasanam Aaththumaththaip poshippikkum Rusiyaana amirtham; Raappakalum athai naan Sinthiththaal meyp paakkiyavaan. 5.engal jepaththukkanpaaka Neerae aamaen enkavum, Motchaththil ummai naeraaka Naangal paarkkumattukkum, Aekamaay vananguvom, Ummaip paatip pottaுvom.

PowerPoint Presentation Slides for the song Ulagaththai Balamulla - உலகத்தைப் பலமுள்ள

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ulagaththai Balamulla - உலகத்தைப் பலமுள்ள PPT Ulagaththai Balamulla PPT

1. உலகத்தைப் பலமுள்ள 1. Ulakaththaip palamulla கையால் ஆண்டு, தினமே Kaiyaal aanndu, thinamae என்னைக் காக்கும் உண்மையுள்ள Ennaik kaakkum unnmaiyulla மா பெரிய கர்த்தரே, Maa periya karththarae, என்னைத் தெய்வ துதிக்கும் Ennaith theyva thuthikkum இந்த நாள் எழுப்பிடும். Intha naal eluppidum. 2.கர்த்தரின் திருநாளான 2.karththarin thirunaalaana இந்த நாள் மா இன்பமே Intha naal maa inpamae இதில் ஓய்வும் உண்மையான Ithil oyvum unnmaiyaana ஆறுதலும் ஈவீரே; Aaraுthalum eeveerae; இதில் ஆவியானவர் Ithil Aaviyaanavar மோட்ச வழி காட்டுவர். Motcha vali kaattuvar. 3.என் ரட்சிப்பை நடப்பிக்க 3.en ratchippai nadappikka இந்த வேளை தக்கதே; Intha vaelai thakkathae; தெய்வ தயவைச் சிந்திக்க Theyva thayavaich sinthikka என்னைத் தூண்டி ஏவுமே; Ennaith thoonnti aevumae; என் ஜெபம் புகழ்ச்சியும் En Jebam pukalchchiyum வானமட்டும் ஏறவும். Vaanamattum aeravum. 4.தேனைப்பார்க்கிலும் தித்திக்கும் 4.thaenaippaarkkilum thiththikkum உம்முடைய வசனம் Ummutaiya vasanam ஆத்துமத்தைப் போஷிப்பிக்கும் Aaththumaththaip poshippikkum ருசியான அமிர்தம்; Rusiyaana amirtham; ராப்பகலும் அதை நான் Raappakalum athai naan சிந்தித்தால் மெய்ப் பாக்கியவான். Sinthiththaal meyp paakkiyavaan. 5.எங்கள் ஜெபத்துக்கன்பாக 5.engal jepaththukkanpaaka நீரே ஆமேன் என்கவும், Neerae aamaen enkavum, மோட்சத்தில் உம்மை நேராக Motchaththil ummai naeraaka நாங்கள் பார்க்குமட்டுக்கும், Naangal paarkkumattukkum, ஏகமாய் வணங்குவோம், Aekamaay vananguvom, உம்மைப் பாடிப் போற்றுவோம். Ummaip paatip pottaுvom.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum