Udhavida Yarumillayae - உதவிட யாரும் இல்லையே
உதவிட யாரும் இல்லையே
Udhavida Yarumillayae – உதவிட யாரும் இல்லையே
உதவிட யாரும் இல்லையே
என் இயேசய்யா
உதவிட நாதி இல்லையே- 2
உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்
உதவுவாரற்று நான்
திகைக்கின்றேன்
கண்ணோக்கி என்னை பாருமே
தேவா கருணையால் இறங்கிடுமே
தனிமையின் அனுபவம்
தினம்தோறும் பெரும் துயரம்
இந்த நிலை மாறுமோ
என்று மனம் ஏங்குதே -2
கண்ணோக்கி எனை பாருமே
தேவா கருணையாய் இறங்கிடுமே
தூங்காமல் இரவுகள்
தினம் தோறும் கடருதே
விழிகளில் நீர் துளி
விசாரிப்பார் யார் உண்டு -2
இந்த நிலை மாறுமோ
கண்ணோக்கி பாருமே
தேவா கருணையாய் இறங்கிடுமே
மரணத்தின் ஒலங்கள்
செவிகளில் தொனிக்குதே
தாங்கிட பெலனில்லை
தேற்றிட எவரும் இல்லை -2
கண்ணோக்கி எனை பாருமே
தேவா கருணையால் இறங்கிடுமே
உதவிகள் செய்பவரே
என் இயேசய்யா
உதவிடும் எங்களுக்கே- 2
பாவங்கள் பாராத
இயேசு மகா ராஜனே
இந்த பாவிக்காய்
சிலுவையிலே பலியான தெய்வமே
ஒரு விசை மனமிரங்குமே ஏசுவே
இந்த சூழ்நிலை மாற்றிடுமே
என் ஜனங்களை விடுவியுமே
எங்கள் தேசத்தை காப்பாற்றுமே
இரங்கும் மனமிரங்கும் -2
இயேசுவே மனமிரங்கும்
தெய்வமே மனமிரங்கும்
Udhavida Yarumillayae - உதவிட யாரும் இல்லையே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Udhavida Yarumillayae - உதவிட யாரும் இல்லையே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Udhavida Yarumillayae - உதவிட யாரும் இல்லையே PPT Udhavida Yarumillayae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum