🏠 Lyrics Chords Bible

Udavi Varum Kanmalai - உதவி வரும் கன்மலை

உதவி வரும் கன்மலை

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை
நான் பார்கின்றேன் (2)

1. கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2)
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி

2. கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார் (2)
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் (2) – உதவி

3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் (2)
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் (2) – உதவி

4. போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் (2)
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் (2) – உதவி

உதவி வரும் கன்மலை - Udavi Varum Kanmalai Lyrics in English

Uthavi varum kanmalai Nnokkip paarkinten Vaanamum vaiyamum pataiththavarai Naan paarkinten (2) 1. Kaalkal thallaada vidamaattar Kaakkum Dhevan uranga maattar (2) Isravaelai kaakkiravar Ennaalum thoonga maattar (2) – uthavi 2. Karththar ennai kaakkintar Enathu nilalaay irukintar (2) Pakalinilum iravinilum Paathu kaakkintar (2) – uthavi 3. Karththar ellaa theengirkum Vilakki ennaik kaaththiduvaar (2) Avar enathu aaththumaavai Anuthinam kaaththiduvaar (2) – uthavi 4. Pokum pothum kaakkintar Thirumpum pothum kaakkintar (2) Ippothu eppothu Ennaalum kaakkintar (2) – uthavi

PowerPoint Presentation Slides for the song உதவி வரும் கன்மலை - Udavi Varum Kanmalai

by clicking the fullscreen button in the Top left. Or you can download உதவி வரும் கன்மலை - Udavi Varum Kanmalai PPT Udavi Varum Kanmalai PPT

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் Uthavi varum kanmalai Nnokkip paarkinten வானமும் வையமும் படைத்தவரை Vaanamum vaiyamum pataiththavarai நான் பார்கின்றேன் (2) Naan paarkinten (2) 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் 1. Kaalkal thallaada vidamaattar காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2) Kaakkum Dhevan uranga maattar (2) இஸ்ரவேலை காக்கிறவர் Isravaelai kaakkiravar என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி Ennaalum thoonga maattar (2) – uthavi 2. கர்த்தர் என்னை காக்கின்றார் 2. Karththar ennai kaakkintar எனது நிழலாய் இருகின்றார் (2) Enathu nilalaay irukintar (2) பகலினிலும் இரவினிலும் Pakalinilum iravinilum பாது காக்கின்றார் (2) – உதவி Paathu kaakkintar (2) – uthavi 3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும் 3. Karththar ellaa theengirkum விலக்கி என்னைக் காத்திடுவார் (2) Vilakki ennaik kaaththiduvaar (2) அவர் எனது ஆத்துமாவை Avar enathu aaththumaavai அனுதினம் காத்திடுவார் (2) – உதவி Anuthinam kaaththiduvaar (2) – uthavi 4. போகும் போதும் காக்கின்றார் 4. Pokum pothum kaakkintar திரும்பும் போதும் காக்கின்றார் (2) Thirumpum pothum kaakkintar (2) இப்போது எப்போது Ippothu eppothu என்னாளும் காக்கின்றார் (2) – உதவி Ennaalum kaakkintar (2) – uthavi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum