Udainthu Pona En Vazhvai - உடைந்து போன என் வாழ்வை
உடைந்து போன என் வாழ்வை
Lyrics:
உடைந்து போன என் வாழ்வை
திரும்பவும் கட்டினீர்
இழந்து போன என் உயர்வை
திரும்பவும் புதுப்பித்தீர்
ஆராதனை -8
வல்ல ஆவியை எண்ணில் ஊற்றினீர்
வல்லமையாய் எழும்ப செய்கின்றீர்
உம்மை போல யாரும் இலையே
குற்றம் குறைகள் எல்லாம் நீக்கினீர்
புதிய மனிதனாய் என்னை மாற்றினீர்
உம்மை போல யாரும் இலையே
உடைந்து போன என் வாழ்வை -Udainthu Pona En Vazhvai Lyrics in English
PowerPoint Presentation Slides for the song உடைந்து போன என் வாழ்வை -Udainthu Pona En Vazhvai
by clicking the fullscreen button in the Top left. Or you can download உடைந்து போன என் வாழ்வை -Udainthu Pona En Vazhvai PPT Udainthu Pona En Vazhvai PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum