Chords
🏠 Lyrics Chords Bible

Trachai Chadiya - திராட்சை செடியே இயேசு ராஜா

திராட்சை செடியே இயேசு ராஜா

Trachai Chadiya
திராட்சை செடியே இயேசு ராஜா
உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
திராட்சை செடியே இயேசு ராஜா

1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே
பரிசுத்தமானவரே – ஐயா
உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்
கள்ளம் நீங்குதையா – எனக்கு
2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்
ஏந்தி வனைந்திடுமே ஐயா
சித்தம் போல் உருவாக்கும்
சுத்தமாய் உருமாற்றம்
நித்தம் உம் கரத்தில் – நாங்கள்
3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்
வேதத்தை ஏந்துகிறோம்
வாசித்து மகிழுகின்றோம்
தியானம் செய்கின்றோம் – நாங்கள்

Trachai Chadiya – திராட்சை செடியே Lyrics in English

Trachai Chadiya Thiraatchaை setiyae Yesu raajaa Ummodu innainthirukkum kilai naangal Umakkaay padarukinta koti naangal Thiraatchaை setiyae Yesu raajaa 1. Pasumpul maeychchalilae nadaththich selpavarae Parisuththamaanavarae – aiyaa Ullamae makiluthaiyaa ummodu iruppathanaal Kallam neenguthaiyaa – enakku 2. Kuyavan kaiyil ulla kalimannnaangal Aenthi vanainthidumae aiyaa Siththam pol uruvaakkum Suththamaay urumaattam Niththam um karaththil – naangal 3. Vaarththaiyil nilaiththirunthu thinamum Kani kodukkum seedarkal naangal Vaethaththai aenthukirom Vaasiththu makilukintom Thiyaanam seykintom – naangal

PowerPoint Presentation Slides for the song Trachai Chadiya – திராட்சை செடியே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Trachai Chadiya – திராட்சை செடியே PPT Trachai Chadiya PPT

Trachai Chadiya திராட்சை செடியே இயேசு ராஜா Thiraatchaை setiyae Yesu raajaa உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் Ummodu innainthirukkum kilai naangal உமக்காய் படருகின்ற கொடி நாங்கள் Umakkaay padarukinta koti naangal திராட்சை செடியே இயேசு ராஜா Thiraatchaை setiyae Yesu raajaa 1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே 1. Pasumpul maeychchalilae nadaththich selpavarae பரிசுத்தமானவரே – ஐயா Parisuththamaanavarae – aiyaa உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால் Ullamae makiluthaiyaa ummodu iruppathanaal கள்ளம் நீங்குதையா – எனக்கு Kallam neenguthaiyaa – enakku 2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள் 2. Kuyavan kaiyil ulla kalimannnaangal ஏந்தி வனைந்திடுமே ஐயா Aenthi vanainthidumae aiyaa சித்தம் போல் உருவாக்கும் Siththam pol uruvaakkum சுத்தமாய் உருமாற்றம் Suththamaay urumaattam நித்தம் உம் கரத்தில் – நாங்கள் Niththam um karaththil – naangal 3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும் 3. Vaarththaiyil nilaiththirunthu thinamum கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள் Kani kodukkum seedarkal naangal வேதத்தை ஏந்துகிறோம் Vaethaththai aenthukirom வாசித்து மகிழுகின்றோம் Vaasiththu makilukintom தியானம் செய்கின்றோம் – நாங்கள் Thiyaanam seykintom – naangal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum