🏠 Lyrics Chords Bible

Thuya Thuya Em Yesu Natha - துயா துயா எம் இயேசு நாதா

துயா துயா எம் இயேசு நாதா

துயா துயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்துப் பெருக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்குத் தந்தோம்

விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
மா பெரும் அன்பல்லவோ
பாவம் சுமந்தீர் சாபமானீர்
பாதம் பணிந்திடுவோம்

சாவை வென்றீர் உயிர்த்தெழுந்தீர்
சாத்தானை தோற்கடித்தீர்
நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
நித்தம் தொழுதிடுவோம்

மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
மார்போடு அணைத்திடுவீர்
மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
மன்னா தொழுதிடுவோம்

thuya thuya em yesu natha Lyrics in English

Thuyaa thuyaa em Yesu naathaa Um naamam vaalththup peruka Thuthikalin paaththirarae Thuthikal umakkuth thanthom Vinn thurantheer mannnnil vantheer Maa perum anpallavo Paavam sumantheer saapamaaneer Paatham panninthiduvom Saavai venteer uyirththeluntheer Saaththaanai thorkatiththeer Niththiya vaalvai emakku thantheer Niththam tholuthiduvom Meenndum varuveer mannnnil nirpeer Maarpodu annaiththiduveer Mangaa vaalvai emakkuth tharuveer Mannaa tholuthiduvom

PowerPoint Presentation Slides for the song thuya thuya em yesu natha

by clicking the fullscreen button in the Top left. Or you can download thuya thuya em yesu natha PPT Thuya Thuya Em Yesu Natha PPT

துயா துயா எம் இயேசு நாதா Thuyaa thuyaa em Yesu naathaa உம் நாமம் வாழ்த்துப் பெருக Um naamam vaalththup peruka துதிகளின் பாத்திரரே Thuthikalin paaththirarae துதிகள் உமக்குத் தந்தோம் Thuthikal umakkuth thanthom விண் துறந்தீர் மண்ணில் வந்தீர் Vinn thurantheer mannnnil vantheer மா பெரும் அன்பல்லவோ Maa perum anpallavo பாவம் சுமந்தீர் சாபமானீர் Paavam sumantheer saapamaaneer பாதம் பணிந்திடுவோம் Paatham panninthiduvom சாவை வென்றீர் உயிர்த்தெழுந்தீர் Saavai venteer uyirththeluntheer சாத்தானை தோற்கடித்தீர் Saaththaanai thorkatiththeer நித்திய வாழ்வை எமக்கு தந்தீர் Niththiya vaalvai emakku thantheer நித்தம் தொழுதிடுவோம் Niththam tholuthiduvom மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர் Meenndum varuveer mannnnil nirpeer மார்போடு அணைத்திடுவீர் Maarpodu annaiththiduveer மங்கா வாழ்வை எமக்குத் தருவீர் Mangaa vaalvai emakkuth tharuveer மன்னா தொழுதிடுவோம் Mannaa tholuthiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum