🏠 Lyrics Chords Bible

Thuya Aaviyanavar Irangum - தூய ஆவியானவர் இறங்கும்

தூய ஆவியானவர் இறங்கும்

பல்லவி

1. தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

பரிசுத்த பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்

2. பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகலவில்லை எனவே நீரே இறங்கும்

3. ஜெயிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும்
தயாபரனே தயவாய் வேகம் இறங்கும்

4. ஐந்து கண்டம் வாழும் மனிதர்
ஐந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும்

தூய ஆவியானவர் இறங்கும் - Thuya Aaviyanavar Irangum Lyrics in English

Pallavi 1. Thooya Aaviyaanavar irangum Thurithamaaka vanthirangum Thataiyaavaiyum thayavaay neekki irangum Parisuththa pithaavae irangum Yesuvin moolam irangum 2. Pala pala varudangal kalinthum Paarinil innum irulum Akalavillai enavae neerae irangum 3. Jeyippavar palaraiyum eluppum Kiristhava samookaththaith thiruththum Thayaaparanae thayavaay vaekam irangum 4. Ainthu kanndam vaalum manithar Ainthu kaayam kaana irangum Paadupatta naatharae inte irangum

PowerPoint Presentation Slides for the song தூய ஆவியானவர் இறங்கும் - Thuya Aaviyanavar Irangum

by clicking the fullscreen button in the Top left. Or you can download தூய ஆவியானவர் இறங்கும் - Thuya Aaviyanavar Irangum PPT Thuya Aaviyanavar Irangum PPT

பல்லவி Pallavi 1. தூய ஆவியானவர் இறங்கும் 1. Thooya Aaviyaanavar irangum துரிதமாக வந்திறங்கும் Thurithamaaka vanthirangum தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும் Thataiyaavaiyum thayavaay neekki irangum பரிசுத்த பிதாவே இறங்கும் Parisuththa pithaavae irangum இயேசுவின் மூலம் இறங்கும் Yesuvin moolam irangum 2. பல பல வருடங்கள் கழிந்தும் 2. Pala pala varudangal kalinthum பாரினில் இன்னும் இருளும் Paarinil innum irulum அகலவில்லை எனவே நீரே இறங்கும் Akalavillai enavae neerae irangum 3. ஜெயிப்பவர் பலரையும் எழுப்பும் 3. Jeyippavar palaraiyum eluppum கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும் Kiristhava samookaththaith thiruththum தயாபரனே தயவாய் வேகம் இறங்கும் Thayaaparanae thayavaay vaekam irangum 4. ஐந்து கண்டம் வாழும் மனிதர் 4. Ainthu kanndam vaalum manithar ஐந்து காயம் காண இறங்கும் Ainthu kaayam kaana irangum பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும் Paadupatta naatharae inte irangum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum