Thuuymaiyae Valimai Kaeleer - பரிசுத்தத்திற்கு அழைக்கிறார்
பரிசுத்தத்திற்கு அழைக்கிறார்
பரிசுத்தத்திற்கு அழைக்கிறார்
தூய்மையே வலிமை கேளீர்!
வாய்மையே உயர்வு காணீர்!
இயேசுவில் இரண்டும் பெறுவீர் (2)
1. சந்திரன் பாதையைக் கண்டாய்!
சமுத்திர ஆழத்தை வென்றாய்!
தூய்மையின் பாதைதான் எங்கே?
என்பதில் ஏதும் உலகினில் இல்லை!
2. அழிக்கவும் ஆக்கவும் அணுதான்
பலபல புதுமைகள் நலம்தான்
யாவையும் கண்ட மனிதா
மனத்தூய்மைக்கு மார்க்கம் சொல் எனக்கு!
3. தத்துவம் பேசுவார் உண்டு
தர்க்க சாஸ்திரம் புரட்டுவார் உண்டு
கல்வி கொடுப்பது அறிவு
ஆனால் தேவன் அருளுவது ஞானம்!
4. பரிசுத்த ஆவியின் நிறைவு
பரிசுத்தமானதோர் வாழ்வு
வெற்றியின் ஜீவியம் கொள்ள
இயேசு அழைக்கிறார்இணங்கி நீ செல்ல!
Thuuymaiyae Valimai Kaeleer! Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Thuuymaiyae Valimai Kaeleer!
by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuuymaiyae Valimai Kaeleer! PPT Thuuymaiyae Valimai Kaeleer PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum