Chords
🏠 Lyrics Chords Bible

Thuthiyungal Nam Thaevanai - துதியுங்கள் நம் தேவனை

துதியுங்கள் நம் தேவனை

துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் இராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தனை
போற்றுவோம் வாழ்த்துவோம்
இன்றும் என்றென்றுமாய்

ஆஆஆ அல்லேலூயா ஓஓஓ ஓசன்னா (4)

1. அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் தேவன் என்றும் சிறந்தவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்

2. நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நம் பாவம் போக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்னீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம்

3. நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கைகள் உயர்த்தி ஆராதிப்போம்

Thuthiyungal Nam Thaevanai Lyrics in English

Thuthiyungal nam thaevanai Pottaுngal nam iraajanai Vaalththungal nam karththanai Pottaுvom vaalththuvom Intum ententumaay Aaaaaa Alleluya ooo Hosanna (4) 1. Athisayam seyyum Dhevan periyavar Naam aaraathikkum Dhevan entum siranthavar Namakkaay yaavum seythu mutiththaar Nantiyodu aaraathippom 2. Nam paavam pokkum jeeva Dhevan nallavar Nam paavam pokkum valla Dhevan siranthavar Kannneer kavalai viyaathi yaavum maattaுvaar Karangalai thatti aarpparippom 3. Namakkaay iraththam sinthi mariththaar Moontam naalil uyirodu elunthaar Naettaுm intum maaridaa nam Yesuvai Kaikal uyarththi aaraathippom

PowerPoint Presentation Slides for the song Thuthiyungal Nam Thaevanai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthiyungal Nam Thaevanai PPT

துதியுங்கள் நம் தேவனை Thuthiyungal nam thaevanai போற்றுங்கள் நம் இராஜனை Pottaுngal nam iraajanai வாழ்த்துங்கள் நம் கர்த்தனை Vaalththungal nam karththanai போற்றுவோம் வாழ்த்துவோம் Pottaுvom vaalththuvom இன்றும் என்றென்றுமாய் Intum ententumaay ஆஆஆ அல்லேலூயா ஓஓஓ ஓசன்னா (4) Aaaaaa Alleluya ooo Hosanna (4) 1. அதிசயம் செய்யும் தேவன் பெரியவர் 1. Athisayam seyyum Dhevan periyavar நாம் ஆராதிக்கும் தேவன் என்றும் சிறந்தவர் Naam aaraathikkum Dhevan entum siranthavar நமக்காய் யாவும் செய்து முடித்தார் Namakkaay yaavum seythu mutiththaar நன்றியோடு ஆராதிப்போம் Nantiyodu aaraathippom 2. நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர் 2. Nam paavam pokkum jeeva Dhevan nallavar நம் பாவம் போக்கும் வல்ல தேவன் சிறந்தவர் Nam paavam pokkum valla Dhevan siranthavar கண்னீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார் Kannneer kavalai viyaathi yaavum maattaுvaar கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம் Karangalai thatti aarpparippom 3. நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார் 3. Namakkaay iraththam sinthi mariththaar மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் Moontam naalil uyirodu elunthaar நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை Naettaுm intum maaridaa nam Yesuvai கைகள் உயர்த்தி ஆராதிப்போம் Kaikal uyarththi aaraathippom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum