🏠 Lyrics Chords Bible

Thuthithu Paadiduvom - துதித்து பாடிடுவோம் தாவீதை போல

துதித்து பாடிடுவோம் தாவீதை போல

Thuthithu Paadiduvom
துதித்து பாடிடுவோம் தாவீதை போல
நாமும் வாழ்வை அலங்கரிப்போம் (2)

1. எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு
தாவீது துதி செய்து நாளெல்லாம் மகிழ்ந்தார் – துதித்து

2. மகிமையின் வார்த்தையால் இறைவனைப் புகழ்ந்தார்
முழு உள்ளத்தோடு உன்னதரை புகழ்ந்தார் – துதித்து

3. இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆவோம்
மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம் – துதித்து

Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம் Lyrics in English

Thuthithu Paadiduvom Thuthiththu paadiduvom thaaveethai pola Naamum vaalvai alangarippom (2) 1. Ellaa seyalilum Parisuththa thaevanukku David thuthi seythu naalellaam makilnthaar – thuthiththu 2. Makimaiyin vaarththaiyaal iraivanaip pukalnthaar Mulu ullaththodu unnatharai pukalnthaar – thuthiththu 3. Yesuvin varukaikku aayaththam aavom Makimaiyin aataiyai mutiyaaka sooduvom – thuthiththu

PowerPoint Presentation Slides for the song Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம் PPT Thuthithu Paadiduvom PPT

Thuthithu Paadiduvom துதித்து பாடிடுவோம் தாவீதை போல Thuthiththu paadiduvom thaaveethai pola நாமும் வாழ்வை அலங்கரிப்போம் (2) Naamum vaalvai alangarippom (2) 1. எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு 1. Ellaa seyalilum Parisuththa thaevanukku தாவீது துதி செய்து நாளெல்லாம் மகிழ்ந்தார் – துதித்து David thuthi seythu naalellaam makilnthaar – thuthiththu 2. மகிமையின் வார்த்தையால் இறைவனைப் புகழ்ந்தார் 2. Makimaiyin vaarththaiyaal iraivanaip pukalnthaar முழு உள்ளத்தோடு உன்னதரை புகழ்ந்தார் – துதித்து Mulu ullaththodu unnatharai pukalnthaar – thuthiththu 3. இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆவோம் 3. Yesuvin varukaikku aayaththam aavom மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம் – துதித்து Makimaiyin aataiyai mutiyaaka sooduvom – thuthiththu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum