🏠 Lyrics Chords Bible

Thuthiththup Paatida Paaththiramae - துதித்துப் பாடிட பாத்திரமே

துதித்துப் பாடிட பாத்திரமே

1. துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசஞ்செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

2. கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததாலே ஸ்தோத்தரிப்போமே — ஆ! அற்புதமே

3. அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்
சோதனையோ மிகப் பெருகினாலும்
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே — ஆ!அற்புதமே

4. இந்த வனாந்திர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே — ஆ!அற்புதமே

5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே — ஆ!அற்புதமே

Thuthiththup Paatida Paaththiramae Lyrics in English

1. Thuthiththup paatida paaththiramae Thungavan Yesuvin naamamathae Thuthikalin maththiyil vaasanjaெyyum Thooyanai naeyamaay sthoththarippomae Aa! Arputhamae avar nadaththuthalae Aananthamae paramaananthamae Nantiyaal ullamae mika pongiduthae Naam Alleluya thuthi saattiduvom 2. Kadantha naatkalil kannmannipol Karuththudan nammaik kaaththaarae Karththaraiyae nampi jeeviththida Kirupaiyum eenthathaalae sthoththarippomae — aa! Arputhamae 3. Akkini oodaay nadanthaalum Aaliyil thannnneeraik kadanthaalum Sothanaiyo mikap perukinaalum Jeyam namakgeenthathaal sthoththarippomae — aa!arputhamae 4. Intha vanaanthira yaaththiraiyil Inparaam Yesu nammotiruppaar Pokaiyilum nam varukaiyilum Pukalidam aanathaal sthoththarippomae — aa!arputhamae 5. Vaanjaikal theerththida vanthiduvaar Vaarum ente naam alaiththiduvom Vaanaththilae ontu sernthidum naal Virainthu nerungida sthoththarippomae — aa!arputhamae

PowerPoint Presentation Slides for the song Thuthiththup Paatida Paaththiramae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthiththup Paatida Paaththiramae PPT

1. துதித்துப் பாடிட பாத்திரமே 1. Thuthiththup paatida paaththiramae துங்கவன் இயேசுவின் நாமமதே Thungavan Yesuvin naamamathae துதிகளின் மத்தியில் வாசஞ்செய்யும் Thuthikalin maththiyil vaasanjaெyyum தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே Thooyanai naeyamaay sthoththarippomae ஆ! அற்புதமே அவர் நடத்துதலே Aa! Arputhamae avar nadaththuthalae ஆனந்தமே பரமானந்தமே Aananthamae paramaananthamae நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே Nantiyaal ullamae mika pongiduthae நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் Naam Alleluya thuthi saattiduvom 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் 2. Kadantha naatkalil kannmannipol கருத்துடன் நம்மைக் காத்தாரே Karuththudan nammaik kaaththaarae கர்த்தரையே நம்பி ஜீவித்திட Karththaraiyae nampi jeeviththida கிருபையும் ஈந்ததாலே ஸ்தோத்தரிப்போமே — ஆ! அற்புதமே Kirupaiyum eenthathaalae sthoththarippomae — aa! Arputhamae 3. அக்கினி ஊடாய் நடந்தாலும் 3. Akkini oodaay nadanthaalum ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் Aaliyil thannnneeraik kadanthaalum சோதனையோ மிகப் பெருகினாலும் Sothanaiyo mikap perukinaalum ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே — ஆ!அற்புதமே Jeyam namakgeenthathaal sthoththarippomae — aa!arputhamae 4. இந்த வனாந்திர யாத்திரையில் 4. Intha vanaanthira yaaththiraiyil இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் Inparaam Yesu nammotiruppaar போகையிலும் நம் வருகையிலும் Pokaiyilum nam varukaiyilum புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே — ஆ!அற்புதமே Pukalidam aanathaal sthoththarippomae — aa!arputhamae 5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார் 5. Vaanjaikal theerththida vanthiduvaar வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் Vaarum ente naam alaiththiduvom வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள் Vaanaththilae ontu sernthidum naal விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே — ஆ!அற்புதமே Virainthu nerungida sthoththarippomae — aa!arputhamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum