🏠 Lyrics Chords Bible

Thuthisei Maname Nidham Thuthisei - துதிசெய் மனமே நிதம் துதிசெய்

துதிசெய் மனமே நிதம் துதிசெய்

துதிசெய் மனமே நிதம் துதிசெய்

 
பல்லவி

துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

சரணங்கள்

1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே

2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே

3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை

Thuthisei Maname Nidham Thuthisei Lyrics in English

Thuthisey manamae nitham thuthisey   Pallavi Thuthisey manamae nitham thuthisey Thuthisey immattum nadaththina un thaevanai Intum entum nanti mikuntha manathotae Saranangal 1. Un kaalamellaam unnaith tham karaththil aenthi Vaenntiya nanmaikal yaavum ukanthaliththaarae 2. Aekidum valiyil paadukal pala naernthapothu Aeka paran un kaavalanaayirunthaarae 3. Sothanai palamaay maekam pol unnaich soolnthaalum Sethamuraamal muttilum kaakka vallorai

PowerPoint Presentation Slides for the song Thuthisei Maname Nidham Thuthisei

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthisei Maname Nidham Thuthisei PPT

துதிசெய் மனமே நிதம் துதிசெய் Thuthisey manamae nitham thuthisey பல்லவி Pallavi துதிசெய் மனமே நிதம் துதிசெய் Thuthisey manamae nitham thuthisey துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை Thuthisey immattum nadaththina un thaevanai இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே Intum entum nanti mikuntha manathotae சரணங்கள் Saranangal 1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி 1. Un kaalamellaam unnaith tham karaththil aenthi வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே Vaenntiya nanmaikal yaavum ukanthaliththaarae 2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது 2. Aekidum valiyil paadukal pala naernthapothu ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே Aeka paran un kaavalanaayirunthaarae 3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும் 3. Sothanai palamaay maekam pol unnaich soolnthaalum சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை Sethamuraamal muttilum kaakka vallorai

Thuthisei Maname Nidham Thuthisei Song Meaning

Praise, O mind, praise


refrain

Praise, O mind, praise
Praise your God who has done this
With gratitude today and forever

stanzas

1. Carry you in His arms all your time
All the benefits are optimal

2. When there were many songs on the way to Ekidu
Eka Baran was your guardian

3. Even if temptation surrounds you like a strong cloud
Those who protect completely from damage

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum