Chords
🏠 Lyrics Chords Bible

Thuthippom Jebippom Jeyam Eduppom - துதிப்போம் ஜெபிப்போம்

துதிப்போம் ஜெபிப்போம்

துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
துதி என்றாலே ஜெயம்தானே
ஜெபம் என்றாலும் ஜெயம்தானே – 2
எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே
1. அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும்
துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்
துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே
2. பெலிஸ்தியர் சேனை சூழ்ந்துகொண்டாலும்
கோலியாத் இராட்சதன் எதிர் நின்றாலும்
3. அத்திமர துளிர்கள் இல்லாவிட்டாலும்
திராட்சை செடி பலனை தராவிட்டாலும்

Thuthippom Jebippom Jeyam Eduppom Lyrics in English

Thuthippom jepippom Jeyam eduppom – 2 Thuthi entalae jeyamthaanae Jebam entalum jeyamthaanae – 2 Ekkaalam vaayilae Pattayamo kaiyilae 1. Anthakaara vallamaikal ethirnintalum Thuthippom jepippom Jeyam eduppom – 2 Akkiniyin ampukal aevappattalum Thuthippom jepippom Jeyam eduppom – 2 Ekkaalam vaayilae Pattayamo kaiyilae 2. Pelisthiyar senai soolnthukonndaalum Koliyaath iraatchathan ethir nintalum 3. Aththimara thulirkal illaavittalum Thiraatchaை seti palanai tharaavittalum

PowerPoint Presentation Slides for the song Thuthippom Jebippom Jeyam Eduppom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthippom Jebippom Jeyam Eduppom PPT

துதிப்போம் ஜெபிப்போம் Thuthippom jepippom ஜெயம் எடுப்போம் – 2 Jeyam eduppom – 2 துதி என்றாலே ஜெயம்தானே Thuthi entalae jeyamthaanae ஜெபம் என்றாலும் ஜெயம்தானே – 2 Jebam entalum jeyamthaanae – 2 எக்காளம் வாயிலே Ekkaalam vaayilae பட்டயமோ கையிலே Pattayamo kaiyilae 1. அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும் 1. Anthakaara vallamaikal ethirnintalum துதிப்போம் ஜெபிப்போம் Thuthippom jepippom ஜெயம் எடுப்போம் – 2 Jeyam eduppom – 2 அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும் Akkiniyin ampukal aevappattalum துதிப்போம் ஜெபிப்போம் Thuthippom jepippom ஜெயம் எடுப்போம் – 2 Jeyam eduppom – 2 எக்காளம் வாயிலே Ekkaalam vaayilae பட்டயமோ கையிலே Pattayamo kaiyilae 2. பெலிஸ்தியர் சேனை சூழ்ந்துகொண்டாலும் 2. Pelisthiyar senai soolnthukonndaalum கோலியாத் இராட்சதன் எதிர் நின்றாலும் Koliyaath iraatchathan ethir nintalum 3. அத்திமர துளிர்கள் இல்லாவிட்டாலும் 3. Aththimara thulirkal illaavittalum திராட்சை செடி பலனை தராவிட்டாலும் Thiraatchaை seti palanai tharaavittalum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum