🏠 Lyrics Chords Bible

Thuthippom Allelujah Paadi - துதிப்போம் அல்லேலூயா பாடி

துதிப்போம் அல்லேலூயா பாடி

துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை
அல்லேலூயா

1. தேவன் நன்மை வந்தடையச் செய்தார்
தம்மை யென்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வவல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார் — துதிப்போம்

2. அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன் — துதிப்போம்

3. தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒருபோதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாக நின்றே
விடுவித்துக் காத்திடுவார் — துதிப்போம்

4. கூப்பிடும் வேளைகளிலே என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன் — துதிப்போம்

5. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒருபோதும் வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார் — துதிப்போம்

Thuthippom Allelujah Paadi Lyrics in English

Thuthippom Alleluya paati Makilvom makipanaip potti Makimai thaeva makimai Thaeva thaevanukkae makimai Alleluya 1. Dhevan nanmai vanthataiyach seythaar Thammai yentum atharkaakath thanthaar Arputhangal seyyum sarvavalla Dhevan Ataikkalam koduththiduvaar — thuthippom 2. Anjitaenae irulilae entum Nadamaadum kollai Nnoyaik kanndum Payangaraththirkum parakkum ampirkum Payanthitaen jeyiththiduvaen — thuthippom 3. Dhevan enthan ataikkalamaamae Orupothum pollaappu varaathae Sarva valla Dhevan thaaparamaaka ninte Viduviththuk kaaththiduvaar — thuthippom 4. Kooppidum vaelaikalilae ennai Thappuvikka aaththiramaay vanthaar Singaththin maelae nadanthiduvaenae Sarppangalai mithiththiduvaen — thuthippom 5. Paatham kallil entum idaraamal Karangalil thaangiduvaar thoothar Orupothum vaathai en koodaaraththai Anukaamalae kaaththiduvaar — thuthippom

PowerPoint Presentation Slides for the song Thuthippom Allelujah Paadi

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthippom Allelujah Paadi PPT

துதிப்போம் அல்லேலூயா பாடி Thuthippom Alleluya paati மகிழ்வோம் மகிபனைப் போற்றி Makilvom makipanaip potti மகிமை தேவ மகிமை Makimai thaeva makimai தேவ தேவனுக்கே மகிமை Thaeva thaevanukkae makimai அல்லேலூயா Alleluya 1. தேவன் நன்மை வந்தடையச் செய்தார் 1. Dhevan nanmai vanthataiyach seythaar தம்மை யென்றும் அதற்காகத் தந்தார் Thammai yentum atharkaakath thanthaar அற்புதங்கள் செய்யும் சர்வவல்ல தேவன் Arputhangal seyyum sarvavalla Dhevan அடைக்கலம் கொடுத்திடுவார் — துதிப்போம் Ataikkalam koduththiduvaar — thuthippom 2. அஞ்சிடேனே இருளிலே என்றும் 2. Anjitaenae irulilae entum நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும் Nadamaadum kollai Nnoyaik kanndum பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும் Payangaraththirkum parakkum ampirkum பயந்திடேன் ஜெயித்திடுவேன் — துதிப்போம் Payanthitaen jeyiththiduvaen — thuthippom 3. தேவன் எந்தன் அடைக்கலமாமே 3. Dhevan enthan ataikkalamaamae ஒருபோதும் பொல்லாப்பு வராதே Orupothum pollaappu varaathae சர்வ வல்ல தேவன் தாபரமாக நின்றே Sarva valla Dhevan thaaparamaaka ninte விடுவித்துக் காத்திடுவார் — துதிப்போம் Viduviththuk kaaththiduvaar — thuthippom 4. கூப்பிடும் வேளைகளிலே என்னை 4. Kooppidum vaelaikalilae ennai தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார் Thappuvikka aaththiramaay vanthaar சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே Singaththin maelae nadanthiduvaenae சர்ப்பங்களை மிதித்திடுவேன் — துதிப்போம் Sarppangalai mithiththiduvaen — thuthippom 5. பாதம் கல்லில் என்றும் இடறாமல் 5. Paatham kallil entum idaraamal கரங்களில் தாங்கிடுவார் தூதர் Karangalil thaangiduvaar thoothar ஒருபோதும் வாதை என் கூடாரத்தை Orupothum vaathai en koodaaraththai அணுகாமலே காத்திடுவார் — துதிப்போம் Anukaamalae kaaththiduvaar — thuthippom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum