🏠 Lyrics Chords Bible

Thuthippoem Iyaesuvai Thuthippoem - துதிப்போம் இயேசுவை துதிப்போம்

துதிப்போம் இயேசுவை துதிப்போம்

துதிப்போம் இயேசுவை துதிப்போம்
துதிப்போம் இராஜாவை துதிப்போம் ….. (2)

1.எரிகோ மதிலை தகர்த்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
யோசுவாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து தடையை தகர்ப்பார் ….. (2)

2.சிங்கத்தின் வாயை கட்டின
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
தானியேலின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து நம்மை காப்பார் ….. (2)

3.சிறையில் கட்டுகள் அறுத்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
பவுல்சீலாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து கட்டுகள் அறுப்பார் ….. (2)

Thuthippoem Iyaesuvai Thuthippoem Lyrics in English

Thuthippom Yesuvai thuthippom Thuthippom iraajaavai thuthippom ….. (2) 1.eriko mathilai thakarththitta Dhevan nammodu irukkiraar ….. (2) Yosuvaavin Dhevan intum Nammotirunthu thataiyai thakarppaar ….. (2) 2.singaththin vaayai kattina Dhevan nammodu irukkiraar ….. (2) Thaaniyaelin Dhevan intum Nammotirunthu nammai kaappaar ….. (2) 3.siraiyil kattukal araுththitta Dhevan nammodu irukkiraar ….. (2) Pavulseelaavin Dhevan intum Nammotirunthu kattukal araுppaar ….. (2)

PowerPoint Presentation Slides for the song Thuthippoem Iyaesuvai Thuthippoem

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthippoem Iyaesuvai Thuthippoem PPT

துதிப்போம் இயேசுவை துதிப்போம் Thuthippom Yesuvai thuthippom துதிப்போம் இராஜாவை துதிப்போம் ….. (2) Thuthippom iraajaavai thuthippom ….. (2) 1.எரிகோ மதிலை தகர்த்திட்ட 1.eriko mathilai thakarththitta தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2) Dhevan nammodu irukkiraar ….. (2) யோசுவாவின் தேவன் இன்றும் Yosuvaavin Dhevan intum நம்மோடிருந்து தடையை தகர்ப்பார் ….. (2) Nammotirunthu thataiyai thakarppaar ….. (2) 2.சிங்கத்தின் வாயை கட்டின 2.singaththin vaayai kattina தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2) Dhevan nammodu irukkiraar ….. (2) தானியேலின் தேவன் இன்றும் Thaaniyaelin Dhevan intum நம்மோடிருந்து நம்மை காப்பார் ….. (2) Nammotirunthu nammai kaappaar ….. (2) 3.சிறையில் கட்டுகள் அறுத்திட்ட 3.siraiyil kattukal araுththitta தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2) Dhevan nammodu irukkiraar ….. (2) பவுல்சீலாவின் தேவன் இன்றும் Pavulseelaavin Dhevan intum நம்மோடிருந்து கட்டுகள் அறுப்பார் ….. (2) Nammotirunthu kattukal araுppaar ….. (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum