🏠 Lyrics Chords Bible

Thuthippen Yesuvin Paatham Thuthikka - துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்

துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்

1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் — துதி

2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை — துதி

3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர் , அற்புதர் , அற்புதர் , அவர் நாமமே அதைத் — துதி

4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே , ஜொலிப்பாரெ , ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் — துதி

5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே , மகத்துவமே , மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் — துதி

6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன் , மகிழுவேன் , மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் — துதி

Thuthippen Yesuvin Paatham Thuthikka Lyrics in English

1. Thuthippaen Yesuvin paatham thuthikkap peraுmarputharaanathaal Vananguvaen vananguvaen vananguvaenavar paatham veelnthu naan — thuthi 2. Paeyin thalai mithiththavar Nnoyin pelanaliththavar Pottaுvaen pottaுvaen pottaுvaenaesu thaevasuthanai — thuthi 3. Vaanam poomiyumadanga valla arputharaanathaal Arputhar , arputhar , arputhar , avar naamamae athaith — thuthi 4. Jae! Jae! Jeyakkumaaranum jeyampettaு vilanginaar Jolippaarae , jolippaare , jolippaarae avar thaasar entaikkum — thuthi 5. Thoothar koottangal pottaுm thooya sunthararaamivar Makaththuvamae , makaththuvamae , makaththuvamae avar raajyamentaikkum — thuthi 6. Selvaen Yesuvin paatham solvaen ullaththin paaram Makiluvaen , makiluvaen , makiluvaen, avar vaarththaiyilentum — thuthi

PowerPoint Presentation Slides for the song Thuthippen Yesuvin Paatham Thuthikka

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthippen Yesuvin Paatham Thuthikka PPT

1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் 1. Thuthippaen Yesuvin paatham thuthikkap peraுmarputharaanathaal வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் — துதி Vananguvaen vananguvaen vananguvaenavar paatham veelnthu naan — thuthi 2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர் 2. Paeyin thalai mithiththavar Nnoyin pelanaliththavar போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை — துதி Pottaுvaen pottaுvaen pottaுvaenaesu thaevasuthanai — thuthi 3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால் 3. Vaanam poomiyumadanga valla arputharaanathaal அற்புதர் , அற்புதர் , அற்புதர் , அவர் நாமமே அதைத் — துதி Arputhar , arputhar , arputhar , avar naamamae athaith — thuthi 4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார் 4. Jae! Jae! Jeyakkumaaranum jeyampettaு vilanginaar ஜொலிப்பாரே , ஜொலிப்பாரெ , ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் — துதி Jolippaarae , jolippaare , jolippaarae avar thaasar entaikkum — thuthi 5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர் 5. Thoothar koottangal pottaுm thooya sunthararaamivar மகத்துவமே , மகத்துவமே , மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் — துதி Makaththuvamae , makaththuvamae , makaththuvamae avar raajyamentaikkum — thuthi 6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம் 6. Selvaen Yesuvin paatham solvaen ullaththin paaram மகிழுவேன் , மகிழுவேன் , மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் — துதி Makiluvaen , makiluvaen , makiluvaen, avar vaarththaiyilentum — thuthi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum