🏠 Lyrics Chords Bible

Thuthipom Alleluya Padi - துதிப்போம் அல்லேலூயா பாடி

துதிப்போம் அல்லேலூயா பாடி

Thuthipom Alleluya Padi
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா

1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மை என்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம்

2. கூப்பிடும் வேளைகளில் என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம்

3. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒரு போதும் வாதை உன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார் – துதிப்போம்

4. அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன் – துதிப்போம்

5. தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒரு போதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார் – துதிப்போம்

Thuthipom Alleluya Padi – துதிப்போம் அல்லேலூயா பாடி Lyrics in English

Thuthipom Alleluya Padi Thuthippom Alleluya paati Makilvom makipanaip potti Makimai thaeva makimai Thaeva thaevanukkae makimai – Alleluya 1. Dhevan nammai vanthataiyach seythaar Thammai entum atharkaakath thanthaar Arputhangal seyyum sarva valla Dhevan Ataikkalam koduththiduvaar – thuthippom 2. Kooppidum vaelaikalil ennai Thappuvikka aaththiramaay vanthaar Singaththin maelae nadanthiduvaenae Sarppangalai mithiththiduvaen – thuthippom 3. Paatham kallil entum idaraamal Karangalil thaangiduvaar thoothar Oru pothum vaathai un koodaaraththai Anukaamal kaaththiduvaar – thuthippom 4. Anjitaenae irulilae entum Nadamaadum kollai Nnoyaik kanndum Payangaraththirkum parakkum ampirkum Payanthitaen jeyiththiduvaen – thuthippom 5. Dhevan enthan ataikkalamaamae Oru pothum pollaappu varaathae Sarva valla Dhevan thaaparamaay ninte Viduviththuk kaaththiduvaar – thuthippom

PowerPoint Presentation Slides for the song Thuthipom Alleluya Padi – துதிப்போம் அல்லேலூயா பாடி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthipom Alleluya Padi – துதிப்போம் அல்லேலூயா பாடி PPT Thuthipom Alleluya Padi PPT

Thuthipom Alleluya Padi துதிப்போம் அல்லேலூயா பாடி Thuthippom Alleluya paati மகிழ்வோம் மகிபனைப் போற்றி Makilvom makipanaip potti மகிமை தேவ மகிமை Makimai thaeva makimai தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா Thaeva thaevanukkae makimai – Alleluya 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார் 1. Dhevan nammai vanthataiyach seythaar தம்மை என்றும் அதற்காகத் தந்தார் Thammai entum atharkaakath thanthaar அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன் Arputhangal seyyum sarva valla Dhevan அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம் Ataikkalam koduththiduvaar – thuthippom 2. கூப்பிடும் வேளைகளில் என்னை 2. Kooppidum vaelaikalil ennai தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார் Thappuvikka aaththiramaay vanthaar சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே Singaththin maelae nadanthiduvaenae சர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம் Sarppangalai mithiththiduvaen – thuthippom 3. பாதம் கல்லில் என்றும் இடறாமல் 3. Paatham kallil entum idaraamal கரங்களில் தாங்கிடுவார் தூதர் Karangalil thaangiduvaar thoothar ஒரு போதும் வாதை உன் கூடாரத்தை Oru pothum vaathai un koodaaraththai அணுகாமல் காத்திடுவார் – துதிப்போம் Anukaamal kaaththiduvaar – thuthippom 4. அஞ்சிடேனே இருளிலே என்றும் 4. Anjitaenae irulilae entum நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும் Nadamaadum kollai Nnoyaik kanndum பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும் Payangaraththirkum parakkum ampirkum பயந்திடேன் ஜெயித்திடுவேன் – துதிப்போம் Payanthitaen jeyiththiduvaen – thuthippom 5. தேவன் எந்தன் அடைக்கலமாமே 5. Dhevan enthan ataikkalamaamae ஒரு போதும் பொல்லாப்பு வராதே Oru pothum pollaappu varaathae சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே Sarva valla Dhevan thaaparamaay ninte விடுவித்துக் காத்திடுவார் – துதிப்போம் Viduviththuk kaaththiduvaar – thuthippom

Thuthipom Alleluya Padi – துதிப்போம் அல்லேலூயா பாடி Song Meaning

Thuthipom Alleluya Padi
Let us sing hallelujah
Let us rejoice and praise Mahipana
Glory to God
Glory be to the Lord God – Alleluia

1. God made us come
He gave himself for it
Almighty God who works miracles
He will give shelter – let's praise

2. Me when calling
He came furiously to escape
Walk over the lion
I will trample the serpents – let us praise

3. Without stumbling the foot forever
The messenger will bear it in his arms
Never plague your tent
He will wait without approach – let's praise

4. Anchitane is always in the dark
See the traveling plague
For terror and flying arrows
I fear I will conquer – let us praise

5. Whose refuge is God?
Don't be evil at all
Almighty God stood patiently
He will release and wait – let's praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum