🏠 Lyrics Chords Bible

Thuthiku Paathirar Neerae Thuya Aaviye Vaarume - துதிக்கு பாத்திரர் நீரே

துதிக்கு பாத்திரர் நீரே

துதிக்கு பாத்திரர் நீரே
துதியில் வாசம் செய்பவரே
என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே
இன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி வாருமே
என்னில் வாருமே…. ஆவியே

தூய ஆவியே வாருமே
பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே
தூய ஆவியே வாருமே
பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே

உலகம்மெல்லாம் மறக்கனுமே
உம்மோடு நான் பேசனுமே – 2
கடும் காற்றைபோல துன்பங்கள் வந்தாலும்
கடும் காற்றைபோல சோதனைகள் வந்தாலும்
நான் விலாமல் இருக்க
நான் நிலைத்து நிற்க்க
ஊற்றிடுமே தூய ஆவியே

தூய ஆவியே வாருமே
பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே
தூய ஆவியே வாருமே
பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே

உலகம்மெல்லாம் சொல்லனுமே
உம் அன்பை நான் பகிரனுமே – 2
என்னை பெலவானாய் மாற்றும்
பெலத்தின் ஆவியே ஊற்றுமே
என்னை கணவானாய் மாற்றும்
ஞானத்தின் ஆவியே ஊற்றுமே
நான் உமக்காய் நிற்க்க
நான் உம் அன்பில் நிலைக்க
ஊற்றிடுமே தூய ஆவியே

தூய ஆவியே வாருமே
பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே
தூய ஆவியே வாருமே
பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே

Thuthiku Paathirar Neerae Thuya Aaviye Vaarume Lyrics in English

Thuthikku paaththirar neerae Thuthiyil vaasam seypavarae Entum manusharin maththiyil aalukai seypavarae Intu engal maththilae neer irangi vaarumae Ennil vaarumae…. Aaviyae Thooya aaviyae vaarumae Perum kaattaைppaeாl irangi vaarumae Thooya aaviyae vaarumae Perum kaattaைppaeாl neer asaivaadumae Ulakammellaam marakkanumae Ummaeாdu naan paesanumae – 2 Kadum kaattaைpaeாla thunpangal vanthaalum Kadum kaattaைpaeாla seாthanaikal vanthaalum Naan vilaamal irukka Naan nilaiththu nirkka Oottidumae thooya aaviyae Thooya aaviyae vaarumae Perum kaattaைppaeாl irangi vaarumae Thooya aaviyae vaarumae Perum kaattaைppaeாl neer asaivaadumae Ulakammellaam seாllanumae Um anpai naan pakiranumae – 2 Ennai pelavaanaay maattaுm Pelaththin aaviyae oottaுmae Ennai kanavaanaay maattaுm Njaanaththin aaviyae oottaுmae Naan umakkaay nirkka Naan um anpil nilaikka Oottidumae thooya aaviyae Thooya aaviyae vaarumae Perum kaattaைppaeாl irangi vaarumae Thooya aaviyae vaarumae Perum kaattaைppaeாl neer asaivaadumae

PowerPoint Presentation Slides for the song Thuthiku Paathirar Neerae Thuya Aaviye Vaarume

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthiku Paathirar Neerae Thuya Aaviye Vaarume PPT

துதிக்கு பாத்திரர் நீரே Thuthikku paaththirar neerae துதியில் வாசம் செய்பவரே Thuthiyil vaasam seypavarae என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே Entum manusharin maththiyil aalukai seypavarae இன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி வாருமே Intu engal maththilae neer irangi vaarumae என்னில் வாருமே…. ஆவியே Ennil vaarumae…. Aaviyae தூய ஆவியே வாருமே Thooya aaviyae vaarumae பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே Perum kaattaைppaeாl irangi vaarumae தூய ஆவியே வாருமே Thooya aaviyae vaarumae பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே Perum kaattaைppaeாl neer asaivaadumae உலகம்மெல்லாம் மறக்கனுமே Ulakammellaam marakkanumae உம்மோடு நான் பேசனுமே – 2 Ummaeாdu naan paesanumae – 2 கடும் காற்றைபோல துன்பங்கள் வந்தாலும் Kadum kaattaைpaeாla thunpangal vanthaalum கடும் காற்றைபோல சோதனைகள் வந்தாலும் Kadum kaattaைpaeாla seாthanaikal vanthaalum நான் விலாமல் இருக்க Naan vilaamal irukka நான் நிலைத்து நிற்க்க Naan nilaiththu nirkka ஊற்றிடுமே தூய ஆவியே Oottidumae thooya aaviyae தூய ஆவியே வாருமே Thooya aaviyae vaarumae பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே Perum kaattaைppaeாl irangi vaarumae தூய ஆவியே வாருமே Thooya aaviyae vaarumae பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே Perum kaattaைppaeாl neer asaivaadumae உலகம்மெல்லாம் சொல்லனுமே Ulakammellaam seாllanumae உம் அன்பை நான் பகிரனுமே – 2 Um anpai naan pakiranumae – 2 என்னை பெலவானாய் மாற்றும் Ennai pelavaanaay maattaுm பெலத்தின் ஆவியே ஊற்றுமே Pelaththin aaviyae oottaுmae என்னை கணவானாய் மாற்றும் Ennai kanavaanaay maattaுm ஞானத்தின் ஆவியே ஊற்றுமே Njaanaththin aaviyae oottaுmae நான் உமக்காய் நிற்க்க Naan umakkaay nirkka நான் உம் அன்பில் நிலைக்க Naan um anpil nilaikka ஊற்றிடுமே தூய ஆவியே Oottidumae thooya aaviyae தூய ஆவியே வாருமே Thooya aaviyae vaarumae பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே Perum kaattaைppaeாl irangi vaarumae தூய ஆவியே வாருமே Thooya aaviyae vaarumae பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே Perum kaattaைppaeாl neer asaivaadumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum