Thuthikku Paathirar Thooyavarae - துதிக்குப் பாத்திரர் தூயவரே
துதிக்குப் பாத்திரர் தூயவரே
துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae
துதிக்குப் பாத்திரர் தூயவரே
துதித்துப் பாடி உயர்த்திடுவோம்
சேனை அதிபன் தடைகள் முறித்து
தொடர்ந்து பாதையில் செல்கிறார்
எரிகோ மதிலை வீழ்த்துவோம்
அவரின் பெலத்தால் வெல்லுவோம்
வல்ல மீட்பர் இயேசு தானே இவரே
நம்மில் ஜீவிக்கிறார்
நமக்கெதிராய் எழும்பிடும் அந்த
ஆயுதம் வாய்க்காதே
பெரிய காரியம் செய்திடுவார்
நம்பும் தேவன் பெரியவரே ;
கால் மிதிக்கும் தேசம் தருவார்
கண்ணின் மணிபோல் காத்திடுவார்
துதிக்குப் பாத்திரர் தூயவரே - Thuthikku Paathirar Thooyavarae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song துதிக்குப் பாத்திரர் தூயவரே - Thuthikku Paathirar Thooyavarae
by clicking the fullscreen button in the Top left. Or you can download துதிக்குப் பாத்திரர் தூயவரே - Thuthikku Paathirar Thooyavarae PPT Thuthikku Paathirar Thooyavarae PPT
துதிக்குப் பாத்திரர் தூயவரே - Thuthikku Paathirar Thooyavarae Song Meaning
Praiseworthy One – Thuthikku Paathirar Thooyavarae
You are pure and worthy of praise
Let us sing praises and lift up
Army Commander breaks barriers
Continues on the path
Let's take down Jericho's wall
We will win by his strength
Jesus is the mighty savior
He lives in us
That which rises against us
Don't arm yourself
He will do great things
The God who believes is great;
He will give a land to be trodden on
He will wait like the watch of the eye
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum