🏠 Lyrics Chords Bible

Thuthikinrom Thuthi Padal - துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

துதிக்கின்றோம் துதி பாடல் பாடி
தூயாதி தூயவரை
கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே

கோட்டையும் குப்பை மேடாகுமே
துதிக்கின்ற வேளையிலே
எரிகோ போன்ற சூழ்நிலையும்
மாறிடும் துதிக்கும்போது

சேனைகள் சிதறியே ஓடிடுமே
துதிக்கின்ற வேளையிலே
யோசபாத்தின் சூழ்நிலையும்
மாறிடும் துதிக்கும் போது

சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமே
துதிக்கின்ற வேளையிலே
கடுமையான சூழ்நிலையும்
மாறிடும் துதிக்கும்போது

Thuthikinrom thuthi padal Lyrics in English

Thuthikkintom thuthi paadal paati Thooyaathi thooyavarai Koti Sthoththiram Sthoththiram Sthoththiramae ennaalum thuthi thuthiyae Kottaைyum kuppai maedaakumae Thuthikkinta vaelaiyilae Eriko ponta soolnilaiyum Maaridum thuthikkumpothu Senaikal sithariyae odidumae Thuthikkinta vaelaiyilae Yosapaaththin soolnilaiyum Maaridum thuthikkum pothu Siraichchaாlai kathavukal thiranthidumae Thuthikkinta vaelaiyilae Kadumaiyaana soolnilaiyum Maaridum thuthikkumpothu

PowerPoint Presentation Slides for the song Thuthikinrom thuthi padal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthikinrom thuthi padal PPT Thuthikinrom Thuthi Padal PPT

துதிக்கின்றோம் துதி பாடல் பாடி Thuthikkintom thuthi paadal paati தூயாதி தூயவரை Thooyaathi thooyavarai கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் Koti Sthoththiram Sthoththiram ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே Sthoththiramae ennaalum thuthi thuthiyae கோட்டையும் குப்பை மேடாகுமே Kottaைyum kuppai maedaakumae துதிக்கின்ற வேளையிலே Thuthikkinta vaelaiyilae எரிகோ போன்ற சூழ்நிலையும் Eriko ponta soolnilaiyum மாறிடும் துதிக்கும்போது Maaridum thuthikkumpothu சேனைகள் சிதறியே ஓடிடுமே Senaikal sithariyae odidumae துதிக்கின்ற வேளையிலே Thuthikkinta vaelaiyilae யோசபாத்தின் சூழ்நிலையும் Yosapaaththin soolnilaiyum மாறிடும் துதிக்கும் போது Maaridum thuthikkum pothu சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமே Siraichchaாlai kathavukal thiranthidumae துதிக்கின்ற வேளையிலே Thuthikkinta vaelaiyilae கடுமையான சூழ்நிலையும் Kadumaiyaana soolnilaiyum மாறிடும் துதிக்கும்போது Maaridum thuthikkumpothu

Thuthikinrom thuthi padal Song Meaning

Let's sing a praise song
Pure pure
Kodi Stotram Stotram
Glory be to God forever

The fort is also a garbage dump
While praising
A situation similar to Jericho
While praising in turn

The armies will scatter
While praising
And the situation of Jehoshaphat
while alternately praising

The prison doors are open
While praising
A severe situation
While praising in turn

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum