🏠 Lyrics Chords Bible

Thuthi Umake Yesu Natha - துதி உமக்கே இயேசு நாதா

துதி உமக்கே இயேசு நாதா

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா

துதி உமக்கே இயேசு நாதா
வாழ்த்திடுவோம் உம்மையே
நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே
எண்ணியே துதித்திடுவோம்

1.கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை
காருண்யத்தாலே காத்தீரே
வல்ல தேவனே உம் வாக்குகளையே
எண்ணியே துதித்திடுவோம்

2.தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
தந்தைபோல் எம்மை சுமந்தீரே
ஜீவனைத் தந்த உம் அன்பினையே
எண்ணியே துதித்திடுவோம்

3.உன்னதர் உந்தன் மகிமையைக் காண
சீயோனை எமக்கு காட்டினீரே
இயேசுவே உந்தன் வருகையின் நாளை
எண்ணியே துதித்திடுவோம்

4.ஜெயம் பெற்றோராய் சேவை செய்து
ஜீவனை வைத்தே துதித்திடவே
நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் – துதி

Thuthi Umake Yesu Natha - துதி உமக்கே இயேசு நாதா Lyrics in English

Thuthi Umake Yesu Natha – thuthi umakkae Yesu naathaa Thuthi umakkae Yesu naathaa Vaalththiduvom ummaiyae Niththamum kaakkum um kirupaikalaiyae Ennnniyae thuthiththiduvom 1.kadantha naalellaam valuvaamal emmai Kaarunnyaththaalae kaaththeerae Valla thaevanae um vaakkukalaiyae Ennnniyae thuthiththiduvom 2.thaayinum maelaay anpu koorntheer Thanthaipol emmai sumantheerae Jeevanaith thantha um anpinaiyae Ennnniyae thuthiththiduvom 3.unnathar unthan makimaiyaik kaana Seeyonai emakku kaattineerae Yesuvae unthan varukaiyin naalai Ennnniyae thuthiththiduvom 4.jeyam pettaோraay sevai seythu Jeevanai vaiththae thuthiththidavae Niththiya jeevanai emakkuth thantheerae Ennnniyae thuthiththiduvom – thuthi

PowerPoint Presentation Slides for the song Thuthi Umake Yesu Natha - துதி உமக்கே இயேசு நாதா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthi Umake Yesu Natha - துதி உமக்கே இயேசு நாதா PPT Thuthi Umake Yesu Natha PPT

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா Thuthi Umake Yesu Natha – thuthi umakkae Yesu naathaa துதி உமக்கே இயேசு நாதா Thuthi umakkae Yesu naathaa வாழ்த்திடுவோம் உம்மையே Vaalththiduvom ummaiyae நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே Niththamum kaakkum um kirupaikalaiyae எண்ணியே துதித்திடுவோம் Ennnniyae thuthiththiduvom 1.கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை 1.kadantha naalellaam valuvaamal emmai காருண்யத்தாலே காத்தீரே Kaarunnyaththaalae kaaththeerae வல்ல தேவனே உம் வாக்குகளையே Valla thaevanae um vaakkukalaiyae எண்ணியே துதித்திடுவோம் Ennnniyae thuthiththiduvom 2.தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர் 2.thaayinum maelaay anpu koorntheer தந்தைபோல் எம்மை சுமந்தீரே Thanthaipol emmai sumantheerae ஜீவனைத் தந்த உம் அன்பினையே Jeevanaith thantha um anpinaiyae எண்ணியே துதித்திடுவோம் Ennnniyae thuthiththiduvom 3.உன்னதர் உந்தன் மகிமையைக் காண 3.unnathar unthan makimaiyaik kaana சீயோனை எமக்கு காட்டினீரே Seeyonai emakku kaattineerae இயேசுவே உந்தன் வருகையின் நாளை Yesuvae unthan varukaiyin naalai எண்ணியே துதித்திடுவோம் Ennnniyae thuthiththiduvom 4.ஜெயம் பெற்றோராய் சேவை செய்து 4.jeyam pettaோraay sevai seythu ஜீவனை வைத்தே துதித்திடவே Jeevanai vaiththae thuthiththidavae நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே Niththiya jeevanai emakkuth thantheerae எண்ணியே துதித்திடுவோம் – துதி Ennnniyae thuthiththiduvom – thuthi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum