Chords
🏠 Lyrics Chords Bible

Thuthi Thuthi En Maname - துதி துதி என் மனமே

துதி துதி என் மனமே

துதி துதி என் மனமே
துதிகளில் உன்னதரை
அவர் நாள்தோறும் செய்யும்
நன்மைகளை நினைத்து
பாடித் துதி என் மனமே

அன்னையைப் போல அவர்
என்னை அரவணைத்தாற்றிடுவார்
அவர் அன்புள்ள மார்பதனில்
இன்பமாக இளைப்பாறுவேன் – நான்

கஷ்டங்கள் வந்திடவே
நல்ல கர்த்தராம் துணை அவரே
துஷ்ட எதிரிகள் நடுவிலவர்
நல்ல பந்தி ஆயத்தம் செய்வார்

பாரங்கள் அமிழ்த்தினாலும்
தீரா வியாதியால் கலங்கினாலும்
அவர் காயத்தின் தழும்புகளால்
வியாதி தனை விலக்கிடுவார்

சிங்கமோ விரியன் பாம்போ
பால சிங்கமோ வலு சர்ப்பமோ
அதன் தலையதை நசுக்கிடவே
பெலனதை தருபவரே

Thuthi thuthi en maname Lyrics in English

Thuthi thuthi en manamae Thuthikalil unnatharai Avar naalthoraுm seyyum Nanmaikalai ninaiththu Paatith thuthi en manamae Annaiyaip pola avar Ennai aravannaiththaattiduvaar Avar anpulla maarpathanil Inpamaaka ilaippaaraுvaen – naan Kashdangal vanthidavae Nalla karththaraam thunnai avarae Thushda ethirikal naduvilavar Nalla panthi aayaththam seyvaar Paarangal amilththinaalum Theeraa viyaathiyaal kalanginaalum Avar kaayaththin thalumpukalaal Viyaathi thanai vilakkiduvaar Singamo viriyan paampo Paala singamo valu sarppamo Athan thalaiyathai nasukkidavae Pelanathai tharupavarae

PowerPoint Presentation Slides for the song Thuthi thuthi en maname

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthi thuthi en maname PPT Thuthi Thuthi En Maname PPT

துதி துதி என் மனமே Thuthi thuthi en manamae துதிகளில் உன்னதரை Thuthikalil unnatharai அவர் நாள்தோறும் செய்யும் Avar naalthoraுm seyyum நன்மைகளை நினைத்து Nanmaikalai ninaiththu பாடித் துதி என் மனமே Paatith thuthi en manamae அன்னையைப் போல அவர் Annaiyaip pola avar என்னை அரவணைத்தாற்றிடுவார் Ennai aravannaiththaattiduvaar அவர் அன்புள்ள மார்பதனில் Avar anpulla maarpathanil இன்பமாக இளைப்பாறுவேன் – நான் Inpamaaka ilaippaaraுvaen – naan கஷ்டங்கள் வந்திடவே Kashdangal vanthidavae நல்ல கர்த்தராம் துணை அவரே Nalla karththaraam thunnai avarae துஷ்ட எதிரிகள் நடுவிலவர் Thushda ethirikal naduvilavar நல்ல பந்தி ஆயத்தம் செய்வார் Nalla panthi aayaththam seyvaar பாரங்கள் அமிழ்த்தினாலும் Paarangal amilththinaalum தீரா வியாதியால் கலங்கினாலும் Theeraa viyaathiyaal kalanginaalum அவர் காயத்தின் தழும்புகளால் Avar kaayaththin thalumpukalaal வியாதி தனை விலக்கிடுவார் Viyaathi thanai vilakkiduvaar சிங்கமோ விரியன் பாம்போ Singamo viriyan paampo பால சிங்கமோ வலு சர்ப்பமோ Paala singamo valu sarppamo அதன் தலையதை நசுக்கிடவே Athan thalaiyathai nasukkidavae பெலனதை தருபவரே Pelanathai tharupavarae

Thuthi thuthi en maname Song Meaning

Praise be to my heart
Unnatharai in praises
He does it daily
Think of the benefits
Sing praises my heart

He is like a mother
He will hug me
He is dear Marpadanil
I will rest in peace – I

Difficulties will come
He is the good Lord
Bad enemies are among them
He will prepare well

Even if the loads sink
Although Theera is troubled by illness
By the scars of his injury
Illness will keep him away

A lion or a snake
Bala lion or strong snake
Crush its head
Giver of strength

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum