🏠 Lyrics Chords Bible

Thuthi Sei Nitham - துதிசெய் நிதம் துதிசெய்

துதிசெய் நிதம் துதிசெய்

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்
மனமே மனமே கலங்காதே
பரமன் வருவார் அருளை தருவார்
இனி ஏன் கவலை மனமே

1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்
மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)
என்னுடன் அவரும் அவருடன் நானும்
என்றுமே நிலைத்திருப்போம் – 2

2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்க
இதயம் மகிழுது பார்
இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டு
இனிதுற மலர்ந்திருப்போம் – 2

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் Lyrics in English

Thuthisey thuthisey nitham thuthisey Manamae manamae kalangaathae Paraman varuvaar arulai tharuvaar Ini aen kavalai manamae 1. Mannavan intu manathinil vanthaar Manamo makilkirathu (malarkirathu) Ennudan avarum avarudan naanum Entumae nilaiththiruppom – 2 2. Yesuvin anpu ennudan irukka Ithayam makiluthu paar Inpamum amaithiyum inimaiyum konndu Inithura malarnthiruppom – 2

PowerPoint Presentation Slides for the song Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் PPT Thuthi Sei Nitham PPT

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய் Thuthisey thuthisey nitham thuthisey மனமே மனமே கலங்காதே Manamae manamae kalangaathae பரமன் வருவார் அருளை தருவார் Paraman varuvaar arulai tharuvaar இனி ஏன் கவலை மனமே Ini aen kavalai manamae 1. மன்னவன் இன்று மனதினில் வந்தார் 1. Mannavan intu manathinil vanthaar மனமோ மகிழ்கிறது (மலர்கிறது) Manamo makilkirathu (malarkirathu) என்னுடன் அவரும் அவருடன் நானும் Ennudan avarum avarudan naanum என்றுமே நிலைத்திருப்போம் – 2 Entumae nilaiththiruppom – 2 2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்க 2. Yesuvin anpu ennudan irukka இதயம் மகிழுது பார் Ithayam makiluthu paar இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டு Inpamum amaithiyum inimaiyum konndu இனிதுற மலர்ந்திருப்போம் – 2 Inithura malarnthiruppom – 2

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar